இன்றைய போட்டோ
மேலும் இன்றைய போட்டோ
சென்னை மெரினா கடற்கரையில் நீல கொடி திட்டத்தின் கீழ் புதுப்பிக்கப்பட்ட நிலையில் மாற்றுத்திறனாளிகள், மக்கள் நடந்து செல்வதற்கான பாதையில் தடைகளை மீறி இருசக்கர வாகனத்தில் போலீசார், மக்கள் வலம் வருகின்றனர்.
11-07-2026 | 21:56
திருநெல்வேலி மாவட்டம் தருவையில், பச்சையாற்றில் இருந்து மழைக்காலங்களில் வெள்ளப்பாதிப்பை தடுக்கும் வகையில் ரூ.19.23 கோடியில் புதிய வெளிப்போக்கு கட்டும் பணி நடக்கிறது.
11-07-2026 | 06:59
சென்னை சென்ட்ரல் ரயில் நிலைத்தில் மின்சார ரயில்கள் பாதிக்கப்பட்டதால் ஆயிரக்கணக்கான பயணிகள் காத்திருந்தனர்.
11-07-2026 | 06:57
திருப்பூரில், உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு, விழிப்புணர்வு பேரணி கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.
10-07-2026 | 18:26
கோவை மதுக்கரை வனச்சரகத்துக்கு உட்பட்ட க.க., சாவடிபுதூர் அருகே உள்ள வனப்பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
10-07-2026 | 18:25
சென்னை ராணிமேரி கல்லூரி நாட்டுப் நலபணி மாணவிகள் சுற்று சுவர்களில் ஒட்டியிருந்த அரசியல் மற்றும் தனியார் போஸ்டர்களை கிழித்து வர்ணம் பூசும் பணியில் ஈடுபட்டார்.
10-07-2026 | 18:23
திருநெல்வேலி மாவட்டம் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நெல் சாகுபடி துவங்கி உள்ள நிலையில், கல்லூர் பகுதியில் வயல்களில் நாற்று நடும் பணியில் ஈடுபட்டுள்ள பெண்கள்.
10-07-2026 | 18:23