உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

பராமரிப்பு இல்லாமல் காணப்படும் உடுமலை அமராவதிஅணை கள்ளி பூங்கா.

15-07-2026 | 16:56


மேலும் இன்றைய போட்டோ

திருப்பூர் தாராபுரம் ரோடு விவேகானந்தா வித்யாலயா பள்ளிகளில் காமராஜர் பிறந்தநாள் விழாவில் வீ த லீடர் அமைப்பு நிறுவனர் அண்ணாமலை பேசினார்.

15-07-2026 | 17:00


திருப்பூரில், தமிழ் வளர்ச்சி துறை சார்பில் தமிழ்நாடு நாள் முன்னிட்டு கட்டுரை போட்டி, பல்லடம் ரோடு, எல்.ஆர்.ஜி கல்லூரியில் நடந்தது.

15-07-2026 | 16:59


திருப்பூரில், தமிழ் வளர்ச்சி துறை சார்பில் தமிழ்நாடு நாள் முன்னிட்டு கட்டுரை போட்டி, பல்லடம் ரோடு, எல்.ஆர்.ஜி கல்லூரியில் நடந்தது.

15-07-2026 | 16:59


அரசினர் பாலிடெக்னிக் கல்லூரி அருகே பாலம் ஏறு தளம் நிழலில் வரிசை கட்டி நிறுத்தப்பட்டுள்ள கால் டாக்ஸி கார்கள்.

15-07-2026 | 16:58


சென்னை துறைமுகம்- மதுரவாயல் இடையிலான பறக்கும் மேம்பால சாலை திட்டப் பணிகள் ஜரூராக நடந்து வருகிறது. இடம்: சிந்தாதிரிப்பேட்டை.

15-07-2026 | 16:58


புரசைவாக்கம் மேம்பாலத்தில் சர்வீஸ் சாலையில், சாலையை ஆக்கிரமித்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஆட்டோக்களால், அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது

15-07-2026 | 16:58


திருவள்ளூர் ஜே என் சாலையில் உள்ள அரசு மருத்துவமனை வெளியே ஆட்டோக்கள் நீண்ட வரிசையில் நிற்கின்றன

15-07-2026 | 16:57


கோவை வடக்கு மண்டல அலுவலகத்தில் கவுன்சிலர்கள் கூட்டம் நடந்தது.

15-07-2026 | 16:57


தமிழ்நாடு ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், மகளிர் ஊர் நல அலுவலர் மேற்பார்வையாளர்கள் சங்கம் சார்பில் சென்னையில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.இடம். சேப்பாக்கம், சென்னை.

15-07-2026 | 16:56