உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

சின்னவேடம்பட்டி ஏரி அருகே பாதாள சாக்கடை சுத்திகரிப்பு நிலையம் கட்டுமான பணி நடந்து வருகிறது.

21-07-2026 | 15:25


மேலும் இன்றைய போட்டோ

இந்து அன்னையர் முன்னணி சார்பில், தீர்த்த குட ஊர்வலம் திருப்பூரில் நடந்தது. அதில் பங்கேற்ற திரைப்பட நடிகர் ரஞ்சித் , இந்து முன்னணி மாநில தலைவர் சுப்ரமணியம், பொது செயலாளர் கிஷோர்குமார் உள்ளிட்டோர்.

24-07-2026 | 21:01


ஆடி வெள்ளியை முன்னிட்டு சிவகங்கை வீரமா காளியம்மன் கோயிலில் பக்தர்களுக்கு கூழ் வழங்கப்பட்டது.

24-07-2026 | 21:00


கடலூர் திருப்பாதிரிப்புலியூர் திரெளபதி அம்மன் கோயிலில் தீமிதி திருவிழாவில் அமைச்சர் ராஜ்குமார் தீ மிதித்தார்.

24-07-2026 | 20:59


ஊட்டி தொட்டபெட்டா சிகரத்தில் மேக மூட்டங்களை ரசித்த சுற்றுலா பயணிகள்.

24-07-2026 | 14:17


ஆடி மாத வெள்ளிக்கிழமை முன்னிட்டு மேட்டுப்பாளையம் பத்ரகாளியம்மன் திருக்கோயிலில் ஏராளமான பக்தர்கள் வந்து தரிசனம் செய்தனர்.

24-07-2026 | 14:16


ஆடி வெள்ளியை முன்னிட்டு உடுமலை மாரியம்மன் கோவிலில் அம்மனை தரிசிக்க வரிசையில் நிற்கும் பக்தர்கள் .

24-07-2026 | 14:16


அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளன கோரிக்கை மாநாடு திருப்பூர் காமாட்சி அம்மன் மண்டபத்தில் நடந்தது.

24-07-2026 | 14:15


திருப்பூர் எஸ் ஆர் நகர் வடக்கு, குமரன் வீதியில் புதிதாக போடப்பட்ட தார் ரோடு தரம் இல்லாமல் உள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

24-07-2026 | 14:15


திருப்பூர் மத்திய பஸ் ஸ்டாண்ட் எதிரில் உள்ள சுரங்க பாலத்தில் தண்ணீர் தேங்கி கடைகளுக்குள் சென்றது.

24-07-2026 | 14:14