உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் பத்மஜா மனுக்களை பெற்று விசாரனை செய்தார்.

27-07-2026 | 15:53


மேலும் இன்றைய போட்டோ

தமிழக காவல்துறையில் பணிபுரியும் காவலர்களுக்கு வழங்குவதற்காக புதிய இருசக்கர வாகனம் மற்றும் ஜீப் உள்ளிட்ட வாகனங்கள் எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

28-07-2026 | 22:37


திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை 33வது பட்டமளிப்பு விழா நடந்தது. இதில் மாணவர்களுக்கு கவர்னர் அர்லேகர் பட்டங்களை வழங்கினார்.

28-07-2026 | 22:36


சென்னை லூப்சாலையில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்களிடம் சமரசம் பேச வந்த அமைச்சர் வெங்கட்ராமனை மீனவர்கள் முற்றுகையிட்டு சரமாரியாக கேள்வி எழுப்பி திருப்பி அனுப்பினர்.

28-07-2026 | 22:36


சென்னை மெரினா பகுதியில் மீனவர்கள் உண்ணாவிரதம் போராட்டம் காரணமாக போலீசார் பாதுகாப்பு பணிக்கு குவிக்கப்பட்டனர்.

28-07-2026 | 22:35


சென்னை தலைமைச் செயலக வளாகத்தில் மரத்தடியில் அமர்ந்து உணவு அருந்தும் ஊழியர்கள்.

28-07-2026 | 22:35


பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் முறையான துப்புரவு பணிகள் நடைபெறாமல் சதுப்புநிலம் முழுவதும் படர்ந்துள்ள ஆகாயத்தாமரை செடிகள்.இடம் : பள்ளிக்கரணை

28-07-2026 | 22:34


பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை எழிலகத்தில் தமிழ்நாடு அரசு பொதுப்பணித்துறை கணக்கு மற்றும் ஆட்சிப் பணியாளர்கள் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

28-07-2026 | 22:34


தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் நேற்று மாலை நடந்த ஆடித்தபசு விழாவில், கோமதி அம்பாளுக்கு சங்கரநாராயணராக சுவாமி காட்சி அளித்தார்.

28-07-2026 | 22:33


பழநி தண்டபாணி மடத்திற்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்பிலான நிலம் மோசடி பத்திரப்பதிவுக்குள்ளான நிலத்தின் அசல் வாரிசுதாரர்கள் திண்டுக்கல் சிபிசிஐடி அலுவலகத்திற்கு பத்திரத்துடன் வந்தனர்.

28-07-2026 | 22:33