உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் முறையான துப்புரவு பணிகள் நடைபெறாமல் சதுப்புநிலம் முழுவதும் படர்ந்துள்ள ஆகாயத்தாமரை செடிகள்.இடம் : பள்ளிக்கரணை

28-07-2026 | 22:34


மேலும் இன்றைய போட்டோ

கிழக்காசிய நாடான ஜப்பானின் கியூஷூ தீவில் குமமோட்டோ மாகாணத்தில் ஏற்பட்ட கடும் நிலநடுக்கத்தில் சரிந்து விழுந்த கட்டடங்கள்.

30-07-2026 | 06:38


திருநெல்வேலி மாவட்டம் மானூர் சுற்றுவட்டார பகுதிகளில் போதிய மழையின்றி கிணறுகள் வறண்டதால் தண்ணீரின்றி நெற்பயிர்கள் கருகி வருகின்றன. இடம்: பள்ளமடை.

30-07-2026 | 06:34


குறிஞ்சி பூக்களில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் வகையே அதிகம் அறியப்பட்டாலும் நான்கு மற்றும் எட்டு ஆண்டுகள் இடைவெளியில் பூக்கும் அரிய குறிஞ்சி செடிகளும் மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ளன. தற்போது பூத்து குலுங்கும் நீலக்குறிஞ்சி பூக்களை சுற்றுலா பயணியர் பார்த்து ரசித்தனர்.

30-07-2026 | 06:29


விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, பக்தியின் வடிவமாக கலைஞரின் கைகளில் உயிர்பெறும் விநாயகர் சிலைகள் முழுவீச்சில் தயாராகி வருகிறது. இடம்: கோவை, சுண்டக்காமுத்தூர் ரோடு

29-07-2026 | 22:33


சென்னையில் மாலை வானிலை மாறி வானில் கரு மேகங்கள் சூழ்ந்து லேசான சாரல் மழை பெய்தது.இடம் : எலியட்ஸ் கடற்கரை, பெசன்ட் நகர்

29-07-2026 | 22:33


சாலை பாதுகாப்பை முன்னிட்டு போக்குவரத்து போலீசார் இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கான ஹெல்மெட் விழிப்புணர்வு நடத்தினர். இடம்: பிரகாசம் சாலை சந்திப்பு பிராட்வே

29-07-2026 | 18:00


உதவும் கரங்கள் அறக்கட்டளை சார்பில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முன்னாள் தலைவருமான நல்லகண்ணு சிலையை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி திறந்து வைத்தார்.இடம்: தண்டையார்பேட்டை.

29-07-2026 | 17:59


சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை வளாகத்தில் மாதாந்திர மாமன்ற கூட்டம் மேயர் பிரியா தலைமையில் நடந்தது.

29-07-2026 | 17:59


கீழ்கட்டளை ஏரியில் உற்சாகமாக தங்களது இரைகளை தேடும் புள்ளி மூக்கு வாத்துகள் கூட்டம்.இடம் : கீழ்கட்டளை

29-07-2026 | 17:58