உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் மழையால் குற்றால அருவிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. மெயின் அருவியில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீரில் உற்சாக குளியல் போடும் சுற்றுலா பயணி..

30-07-2026 | 18:01


மேலும் இன்றைய போட்டோ

தேனியில் உள்ள பி.சி., கான்வென்ட் பள்ளி வகுப்பறையில் நகராட்சி ஊழியர் கொசு ஒழிப்பு மருந்து அடித்தார்.

03-10-2026 | 19:27


குவாரி பற்றிய செய்திக்கான படம்

03-10-2026 | 19:26


ஒலக்கூர் ஒன்றிய சேர்மன் சொக்கலிங்கம், மாவட்ட பொறியாளர் அணி செயலாளர் செந்தில்முருகன் ஆகியோர் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

03-10-2026 | 18:56


மரக்காணம் ஒன்றிய துணைச் சேர்மன் பழனி வாழ்த்து தெரிவித்தார்.

03-10-2026 | 18:52


தினமலர் நாளிதழ், அன்னபூர்ணா மசாலா மற்றும் பி-ரைட் ஆயில் சார்பில், சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

03-10-2026 | 18:52


நீலகிரி மாவட்டம் ஊட்டி தாவரவியல் பூங்காவில், இரண்டாம் சீசனை முன்னிட்டு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள மலர் செடிகளை ரசித்து செல்லும் சுற்றுலா பயணிகள்.

03-10-2026 | 18:07


உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில், முன்னோர்களுக்கு திதி மற்றும் சடங்குகள் செய்யும் ‘பித்ரு பட்சம்’ நிகழ்வின் ஒரு பகுதியாக, ராஜேந்திர பிரசாத் படித்துறையில் திரண்டிருந்த மக்கள்.

03-10-2026 | 17:46


ராஜஸ்தான் மாநிலம் பிகானரில், தேசிய வனவிலங்கு வாரக் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக நடைபெற்ற வனவிலங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சியில், விலங்கு போல வேடமணிந்து பங்கேற்ற பள்ளி சிறுவர்களில் ஒருவன்

03-10-2026 | 17:46


ராஜபாளையம் புதிய பஸ் ஸ்டாண்ட் அருகில் நற்பவி கிரியேட்டர்சின் ராட்டினங்களுடன் கூடிய கடல்கன்னி,வண்ணமீன்கள் பொருட்காட்சி நடைபெற்று வருகிறது.

03-10-2026 | 17:34