இன்றைய போட்டோ
மேலும் இன்றைய போட்டோ
திருநெல்வேலி மாவட்டம் கூந்தங்குளம் பறவைகள் சரணாலயம் வெயிலின் தாக்கத்தால் தண்ணீர் இன்றி வரண்டு வெடிப்புகளாக காட்சியளிக்கிறது...
02-08-2026 | 21:47
சென்னை மெரினா நொச்சிக்குப்பம் பட்டினப்பாக்கம் சாலையில் நவீன மீன அங்காடி கட்டி கொடுத்தும் லூப் சாலையில் மீன் கடைகள் போடுவதால் அப்பகுதியில் போக்குவரத்தினர் செல் ஏற்படுகிறது.
02-08-2026 | 21:47
திருநெல்வேலி மாவட்டம் சுத்தமல்லி பகுதிகளில் வயல்களின் நடுவில் கம்புகள் நட்டு அதில் கவர் மற்றும் துணிகளை கட்டி பறவைகளை விரட்டி வரும் விவசாயிகள்...
02-08-2026 | 21:47
ஆடி மூன்றாவது வாரத்தை முன்னிட்டு சென்னை வண்ணாரப்பேட்டையில் புத்தாடை மற்றும் பொருட்கள் வாங்க குவிந்த மக்கள் கூட்டம். இடம்:எம்.சி.சாலை.
02-08-2026 | 21:46
சென்னை பல்லவன் சாலையில் உள்ள பாடிகார்ட் முனீஸ்வரர் கோவிலில் ஆடி திருவிழா ஞாயிற்றுக்கிழமை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய குவிந்தனர்.
02-08-2026 | 21:45
பில்லூர் அணை நீர்மட்டம் 97 அடி எட்டியது.இதை தொடர்ந்து அணையிலிருந்து வினாடிக்கு 8000 கன அடியில் நான்கு கண் மதகுகள் வழியாக தண்ணீர் பவானி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டது.
02-08-2026 | 21:45