உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 8ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தலைமையில் சென்னை அண்ணா சாலை உள்ள ஓமந்தூரார் மருத்துவமனை வளாகத்தில் இருந்து மெரினா நினைவிடம் வரை பேரணி

07-08-2026 | 22:22


மேலும் இன்றைய போட்டோ

சென்னை, மாநிலக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற போதைப்பொருள்கள் இல்லாத தமிழ்நாடு நிகழ்ச்சியில், முதல்வர் விஜய், காவலர் வேடம் அணிந்து வந்த சிறுவனை மேடையில் அழைத்து கொஞ்சினார்.

11-08-2026 | 21:37


சாலை பாதுகாப்பு மற்றும் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு சென்னை அண்ணா சாலை ஸ்பென்சர் சிக்னல் அருகே போக்குவரத்து போலீசார் சார்பில் நடந்தது. கல்லூரி மாணவிகள் பல்வேறு விழிப்புணர்வு மேற்கொண்டனர்.

11-08-2026 | 21:35


சென்னை ராயப்பேட்டை மணிக்கூண்டு சிக்னல் அருகே சாலையோர பூங்காவில் புதிதாக வைக்கப்பட்டுள்ள வன விலங்குகளின் பொம்மைகள் காண்போரை கவரும் வண்ணம் உள்ளது.

11-08-2026 | 21:35


கிண்டி ரயில் நிலையம் எதிரே புதிதாக பேருந்து நிறுத்தம் அமைப்பதற்காக மேற்கூரை அமைக்கும் பணி துவங்கியுள்ளது.இடம் : கிண்டி

11-08-2026 | 21:35


சுதந்திர தின விழாவில் சென்னை கோட்டை கொத்தளத்தில் ஏற்றப்படவுள்ள மூவர்ணக் கொடி சென்னை அண்ணா சாலையில் உள்ள காதி பவனி தயார் நிலையில் உள்ளது.

11-08-2026 | 21:35


விநாயகர் சதுர்த்தி குறித்து செய்தியாளர் சந்திப்பில் இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் பேசினார். இடம்: ஆர்.எஸ்., புரம் கென்னடி தியேட்டர் அருகே,

11-08-2026 | 21:34


80- ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, சென்னை தலைமைச் செயலகம் மூவர்ண கொடியின் வண்ணங்களில் ஒளியூட்டப்பட்டுள்ளது

11-08-2026 | 21:33


நொய்டாவில் நடக்கவுள்ள சர்வதேச ஜவுளி இயந்திரக் கண்காட்சிக்கு இந்தியா ஐ.டி.எம்.இ., சொசைட்டி சார்பில் அதன் தலைவர் கேத்தன் சங்வி அழைப்பு விடுத்து பேசினார்.

11-08-2026 | 21:33


சென்னை நகரில் இரவு பரவலாக மழை பெய்தது. கொட்டும் மழையில் ஊர்ந்து வரும் வாகனங்கள். இடம். அண்ணா சாலை எல்.ஐ.சி. அருகே.

11-08-2026 | 21:32