உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

ஆவணி மாத பவுர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் ராஜகோபுரத்தை தரிசனம் செய்து கிரிவலம் செல்லும் பக்தர்கள் கூட்டத்தின் ஒரு பகுதி.

27-08-2026 | 19:23


மேலும் இன்றைய போட்டோ

பசுமை செழிக்கட்டும்: கவாத்து செய்யப்பட்ட மல்பெரி செடிகளில் இலைகள் தளிர்விட்டு பசுமை நிறைந்து காணப்படுகின்றன. இது காண்போரை வசீகரிக்கிறது. இடம்: திருப்பூர்,உடுமலை பெரியகோட்டை.

28-08-2026 | 22:17


குட்டையில் நீர் தேங்கி உள்ள நிலையில் அல்லிஇலைகள் வளர்ந்துள்ளன. இதில்மலர்கள் இருக்க வேண்டிய இடத்தில் ' குடி'மகன்கள் குட்டையினுள் பீர்பாட்டில்களை வீசி உள்ளனர். இடம்: கோவை, பொள்ளாச்சி திவான்சாபுதூர்

28-08-2026 | 22:17


நீலகிரி மாவட்டம் கூடலூரில் இரண்டு பேரை தாக்கி கொன்ற புலியை பிடிக்கும் பணிக்காக முதுமலையில் இருந்து இரண்டு கும்கியானைகள் வரவழகை்கப்பட்டுள்ளன.

28-08-2026 | 22:17


நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே இரண்டு பேரை தாக்கி கொன்ற புலியை பிடிக்க வன ஊழியர்கள் தேடுதல் பணியில்ஈடுபட்டுள்ள அடர்ந்த வனவப்பகுதி சூழ்ந்த லார்ஸ்டன் மலைபகுதி.

28-08-2026 | 22:17


சேலம் மாநகராட்சி அலுவலகத்தில் நடந்த கவுன்சிலர்கள் கூட்டத்தில் துணைமேயர் சாரதா தேவி இருக்கையை மேடையின் கீழ் போட வேண்டும் என மேயர் ராமச்சந்திரன் கூறியதால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாத்ததில் ஈடுபட்ட சாரதாதேவி.

28-08-2026 | 22:17


வண்டல் மண் எடுக்க விவசாயிகளிடம் அதிகாரிகள் லஞ்சம் கேட்பதாக கூறி தஞ்சாவூர் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் ரேவடி முன்பு தர்ணாவில் ஈடுபட்ட விவசாயிகள்

28-08-2026 | 22:16


திண்டுக்கல் மாவட்டம் நத்தம் காசம்பட்டியில் போலீஸ் வாகனம் மீது கற்களை வீசிய ஆன்லைன் முதலீட்டில் ஏமாந்த பொது மக்கள்.

28-08-2026 | 22:16


சகோதரத்துவத்தை போற்றும் ரக்ஷா பந்தன் திருநாளான இன்று( ஆக.,28)பிரதமர் மோடிக்கு பள்ளி மாணவியர் ராக்கி கயிறு கட்டி ஆசி பெற்றனர். இடம்: புதுடில்லி.

28-08-2026 | 22:16


நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கி மீட்கப்பட்ட தமிழகத்தைச் சேர்ந்த 21 சுற்றுலா பயணியரை டில்லி விமான நிலையத்தில் வரவேற்ற தமிழக அமைச்சர்கள் ராஜ்மோகன், ஆதவ் அர்ஜோஜா, வினோத், தென்னரசு உள்ளிட்டோர்.

28-08-2026 | 22:16