உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

நீலகிரி மாவட்டம் கூடலூரில் இரண்டு பேரை தாக்கி கொன்ற புலியை பிடிக்கும் பணிக்காக முதுமலையில் இருந்து இரண்டு கும்கியானைகள் வரவழகை்கப்பட்டுள்ளன.

28-08-2026 | 22:17


மேலும் இன்றைய போட்டோ

வடலூர் சத்திய ஞான சபையில் சுற்றிலும் சரியான முறையில் பராமரிக்க வேண்டும் என சன்மார்க்க அன்பர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

30-08-2026 | 18:18


ரோட்டின் இருபுறமும் பந்தல் போல் படர்ந்து காணப்படும் புளிய மரங்கள். இடம்:உடுமலை அருகே குறிச்சிக்கோட்டை.

30-08-2026 | 18:18


கோவை சிங்கநல்லூர் உழவர் சந்தையில் மறியலில் ஈடுபட்ட விவசாயிகள்

30-08-2026 | 18:18


திருப்பூர், மங்கலம் நொய்யாறு கரைகளில் உதயம் பவுண்டேசன் சார்பில் பனை விதைக்கப்பட்டது. விதைக்கும் பணியில் ஈடுபட்ட தன்னார்வலர்கள்.

30-08-2026 | 18:17


கள்ளக்குறிச்சி நகராட்சி சேலம் சாலையில் காய்கறி மார்க்கெட் வணிக வளாகம் அமைக்க பணிகள் நடைபெற்று வருகிறது.

30-08-2026 | 17:10


ஆடித்திருவிழாவை முன்னிட்டு சென்னை தி நகர் டாக்டர் தாமஸ் சாலையில் உள்ள ஆதிபராசக்தி அம்மன் கோவில் சார்பில் தேனாம்பேட்டை பகுதியில் பிரம்மாண்ட கடவுள் சிலை வைக்கப்பட்டுள்ளது.

30-08-2026 | 17:10


சென்னை சேப்பாக்கம் சிவானந்தா சாலையில் வைக்கப்பட்டுள்ள குடிநீர் தொட்டிகளை தண்ணீரை பீச்சி அடித்து சுத்தம் செய்த ஊழியர்.

30-08-2026 | 17:09


மூப்பனாரின் 25ம் ஆண்டுநினைவு தினத்தை முன்னிட்டு சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அவரது நினைவிடத்தில் மூத்த பத்திரிக்கையாளர் ரங்கராஜ பாண்டே மரியாதை செலுத்தினார். தமாகா தலைவர் வாசன்.

30-08-2026 | 17:09


கடலூர் கூத்தப்பாக்கம் ராகவேந்திர சுவாமி கோவிலில் 355 ஆண்டு மூன்றாம் நாள் ஆதாரனை விழாவில் கலந்து கொண்ட பக்தர்களின் கூட்டம்.

30-08-2026 | 17:07