உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் முன்பு ரோட்டரி கிளப் ஆப் கோயம்புத்தூர் மெட்ரோபாலிஸ் சார்பில் துவங்கிய நாட்டியாஞ்சலி நடன நிகழ்ச்சி பார்வையாளர்களை கவர்ந்தது.

11-09-2026 | 21:40


மேலும் இன்றைய போட்டோ

விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு காட்டாங்குளத்தூர் பகுதியில் விநாயகர் சிலைகள் விற்பனை தீவிரம் இடம் ஜி.எஸ்.டி சாலை

12-09-2026 | 20:40


எஸ் ஆர் எம் தமிழ்ப்பேராயம் மற்றும் தினமலர் இணைந்து நடத்திய தினமலர் பவள விழா எஸ் ஆர் எம் பல்கலையில் நடந்தது .இடம் : காட்டாங்கொளத்தூர்

12-09-2026 | 17:09


மஹாராஷ்டிராவின் நாக்பூரில் விவசாய பணிகளுக்கு உதவும் கால்நடைகளை கவுரவிக்கும் வகையில் ஆண்டுதோறும் போலா பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகையின் இறுதிநாளில் பெண் உருவ பொம்மைகளை உருவாக்கி ஊர்வலமாக எடுத்து சென்று எரிப்பதை வழக்கமாக வைத்துள்ளனர்.

12-09-2026 | 07:47


காவிரி டெல்டா மாவட்டங்களில் சம்பா சாகுபடிக்காக தஞ்சாவூர் மாவட்டம் கல்லணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் சீறிப்பாய்ந்து வெளியேறுகிறது.

12-09-2026 | 07:42


விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தொடர் விடுமுறை வருவதால், சொந்த ஊருக்கு செல்ல ரயிலில் போட்டி போட்டு ஏறிய பயணியர். இடம்: தாம்பரம் ரயில் நிலையம், சென்னை.

12-09-2026 | 07:39


விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தொடர் விடுமுறை என்பதால், சொந்த ஊருக்கு செல்ல நேற்றிரவு கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் திரண்ட பயணியர்.

12-09-2026 | 07:33


டெல்லியில் மாலை கருமேகங்கள் சூழ்ந்து மழை பெய்தது அடுத்து சூரிய ஒளி மறைவின் பின்னணியில் தோன்றிய ஜனாதிபதி மாளிகை

11-09-2026 | 21:53


மேட்டுப்பாளையம் அருகே வனப்பகுதியில் மழை இல்லாத காரணத்தால் செடி கொடிகள் காய்ந்தது.உணவு தேடி வன பகுதி விட்டு வெளியே உணவு தேடி வந்த மான்கள்.

11-09-2026 | 21:44


கோவை மாநகராட்சி விக்டோரியா ஹாலில் நடந்த கவுன்சிலர்கள் கூட்டத்தில் பல கவுன்சிலர்கள் ஆப்சென்ட்.

11-09-2026 | 21:43