இன்றைய போட்டோ
சென்ன கேசவ பெருமாள் கோவிலில், ஹிந்து தர்மார்த்த ஸமிதி டிரஸ்ட் சார்பில் நடைபெற்ற, 22ம் ஆண்டு, திருமலை திருப்பதி திருக்குடை ஊர்வலத்தை, அறங்காவலர் ஆர்.ஆர். கோபால் ஜி, கர்நாடக மாநிலம், தீர்த்த ஹள்ளி, ஸ்ரீ பீமன்னா கட்டே மடத்தின் பீடாதிபதி ஸ்ரீ ரகுவரேந்திர தீர்த்த சுவாமிகள், கொடியசைத்து துவக்கி வைத்தனர். இடம். பூக்கடை.
13-09-2026 | 17:35
மேலும் இன்றைய போட்டோ
சென்னையில் பகலில் சுட்டெரிக்கும் வெயிலால் ஏற்படும் வெப்பத்தின் தாக்கத்தை தணிக்க கடலில் குளித்து விளையாடிய சிறுவர்கள். இடம்: திருவான்மியூர்.
17-09-2026 | 07:01
அவிநாசியில் இந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தி விஜர்சன ஊர்வலம் சேவூர் ரோட்டில் நடந்தது.
16-09-2026 | 22:48
தி.நகர் ஜி.என் சாலை மேம்பாலதின் தூண்களில் வண்ணம் பூசபட்டு, பூங்கா அமைக்கும் பணி நடந்து வருகிறது
16-09-2026 | 22:23