உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோயம்பேடு மார்க்கெட்டில் பொருட்கள் வாங்க குவிந்த மக்கள் கூட்டம்

13-09-2026 | 17:37


மேலும் இன்றைய போட்டோ

திருப்பூர், திருநீலகண்டபுரம் வடக்கு மாகாளியம்மன் கோவில் அருகே ஹிந்து முன்னணி விநாயகர் சதுர்த்தி விழாவில் பெண்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர்.

14-09-2026 | 15:04


ஊட்டி படகு இல்லத்தில், தொடர் விடுமுறையால் வந்த சுற்றுலா பயணிகள் படகுசவாரி சென்றனர்.

14-09-2026 | 15:03


ஊட்டி தாவரவியல் பூங்காவிற்கு , தொடர் விடுமுறையால் வந்த சுற்றுலா பயணிகள் ரீல்ஸ் எடுத்தனர்.

14-09-2026 | 15:03


மிஷின் மூலம் மாடுகளில் பால் கறக்கப்படுகிறது. இடம்: உடுமலை

14-09-2026 | 15:02


விநாயகர் சதுர்த்தி விழா முன்னிட்டு சென்னையில் பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகள். இதில் கீழ்கட்டளை சந்திப்பில் படகில் வைக்கப்பட்டுள்ள விநாயகர்.இடம்: கீழ்கட்டளை

14-09-2026 | 15:02


விருத்தாசலம் கடைவீதியில் பயணிகள் நிழற் கூடம் இல்லாததால் பயணிகள் பேருந்துக்காக மழை மற்றும் வெயிலில் காத்து நிற்கின்றனர்.

14-09-2026 | 15:01


நாங்களும் விநாயகர் சதுர்த்தி கொண்டாடுவோம் என்கிறாரோ இந்த ஆங்கிலோ இந்திய பெண். இடம் புதுச்சேரி கொசக்கடை வீதி.

14-09-2026 | 15:00


விநாயகர் சதுர்த்தியையொட்டி விருத்தாசலம் விருதகிரீஸ்வரர் கோவில் உள்ள விநாயகருக்கு பக்தர்கள் விளக்கேற்றி வழிபட்டனர்.

14-09-2026 | 15:00


விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மேட்டுப்பாளையம் ஆசிரியர் காலனி ரத்தின விநாயகர் திருக்கோவிலில் சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்த விநாயகர்.

14-09-2026 | 14:17