உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

கடலூர் திருப்பாதிரிப்புலியூர் உழவர் சந்தை முன்பு வியாபாரிகள் சாலை ஓரத்தில் கடைகளை வைத்திருப்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது

13-09-2026 | 17:41


மேலும் இன்றைய போட்டோ

திருப்பூர், மருத்துவக் கல்லூரி முதலாம் ஆண்டு மாணவர்களை பரதநாட்டியம் ஆடி வரவேற்ற இரண்டாமாண்டு மாணவியர் .

15-09-2026 | 14:43


கடலூர் கம்மியம்பேட்டை பாலத்தில் செல்லும் மாநகராட்சி குடிநீர் பைப் லைன் உடைந்து வீணாக வெளியேறும் தண்ணீர்.

15-09-2026 | 14:42


விழுப்புரம் கலெக்டர் அலுவலகம் முன்பு மாம்பாக்கம் கிராமத்தில் சாலையை சீரமைக்க கோரி வி.சி.கட்சி., சார்பில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

15-09-2026 | 14:42


தேசிய ஜனநாயக கூட்டணியின் தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் வேட்பாளர் அறிமுகம் மற்றும் ஆலோசனைக் கூட்டம் முதல்வர் ரங்கசாமி தலைமையில் நடந்தது.

15-09-2026 | 14:41


சென்னை மணலி விரைவு சாலையில் கடெய்னர் செல்வதற்காக சாலையில் நடுவே தடுப்பு கற்கள் சிதறி கிடப்பதால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

15-09-2026 | 14:40


ஊட்டி எச். ஏ,டி, பி., மைதானத்தில் , முதல்வர் கோப்பைக்கான கால்பந்து போட்டியில், கூடலூர் மார்னிங் ஸ்டார் பள்ளி அணியை கிப்ட் பப்ளிக் பள்ளி அணி வென்றது.

15-09-2026 | 14:40


திருப்பூர், ஜெய்வாபாய் பள்ளி ரோட்டில் குப்பை கொட்ட தடுப்பு அமைக்கப்பட்ட இடத்தில் தனி நபர்கள் கார்களை நிறுத்தி ஆக்கிரமிப்பு செய்துள்ளனர்.

15-09-2026 | 14:39


திருப்பூர், ஸ்ரீ வீரராகவப் பெருமாள் கோவில் நந்தவனத்தில் அலுவலகம் கட்டும் பணி நடக்கிறது.

15-09-2026 | 14:39


கும்மிடிப்பூண்டி அருகே உள்ள ஆந்திர மாநிலம் இருக்கும் குப்பம் மீனவர் கிராமத்தில் இருந்து தமிழ் படிப்புக்காக ஒரு மணி நேரம் படகில் ஆரம்பாக்கத்திற்கு ஆபத்தான முறையில் வரும் மாணவ மாணவிகள்

15-09-2026 | 14:39