உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

திருப்பூர், காலேஜ் ரோடு, மரக்கடை பஸ் ஸ்டாப் அருகில் உள்ள வாட்டர் வாஷ் கடையில் ஆயுத பூஜைக்கு அதிகளவில் சர்வீஸ்க்கு இருசக்கர வாகனங்கள் வந்திருந்தன.

19-10-2026 | 14:40


மேலும் இன்றைய போட்டோ

சாய்பாபா காலனி பாரதி பார்க்கில் நடைபயிற்சி செய்யும் பொதுமக்கள்.

23-10-2026 | 09:29


கோவை ஈச்சனாரி கற்பகம் பல்கலையில் மாநில அளவிலான முதல்வர் கோப்பை கோ-கோ போட்டி நடந்தது. இதில் திருப்பத்தூர், தூத்துக்குடி அணிகள் மோதின.

23-10-2026 | 06:26


கடலூர் அண்ணா மேம்பாலம் அருகே புதிதாக கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தில் இரவு பகலாக எரிந்து கொண்டிருக்கும் மின் விளக்குகள்.

23-10-2026 | 06:26


திண்டுக்கல்லில் பெய்த மழையால் கரூர் ரோட்டில் தேங்கிய தண்ணீரை வாரி இறைத்து சென்ற வாகனம்.

23-10-2026 | 06:25


சிவகங்கை மாவட்ட விளையாட்டு மைதானத்தில் பள்ளி மாணவிகளுக்கான கபடி போட்டியில் திருப்புவனம் அணியும் திருப்புத்தூர் அணியும் விளையாடின.

23-10-2026 | 06:24


கண்ணுக்கு எட்டிய தூரம் தென்படும் தென்னைகள் இதுவும் நம்ம கோவையிலுள்ள ஒரு பகுதி தானுங்க... இடம்: சிறுவாணி ரோடு

23-10-2026 | 06:24


மேட்டுப்பாளையம் நீலகிரி கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ஏலம் விடப்படும் உருளைக்கிழங்கு.

23-10-2026 | 06:23


திருப்பூரில், மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டி, தாராபுரம் ரோடு, விவேகானந்தா பள்ளியில் நடந்தது.

23-10-2026 | 06:21


ஊட்டியில், கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை சார்பாக , கூட்டுறவு கடைகளில் சன்ரைக அரிசி விற்பனை நடக்கிறது.

23-10-2026 | 06:20