உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

பணியின்போது இறந்த காவலர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு மதுரை ஆயுதப்படையில் உள்ள நினைவு ஸ்துாபிக்கு போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் மரியாதை செலுத்தினார்.

21-10-2026 | 17:37


மேலும் இன்றைய போட்டோ

கடலூர் அண்ணா மேம்பாலம் அருகே புதிதாக கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தில் இரவு பகலாக எரிந்து கொண்டிருக்கும் மின் விளக்குகள்.

23-10-2026 | 06:26


திண்டுக்கல்லில் பெய்த மழையால் கரூர் ரோட்டில் தேங்கிய தண்ணீரை வாரி இறைத்து சென்ற வாகனம்.

23-10-2026 | 06:25


சிவகங்கை மாவட்ட விளையாட்டு மைதானத்தில் பள்ளி மாணவிகளுக்கான கபடி போட்டியில் திருப்புவனம் அணியும் திருப்புத்தூர் அணியும் விளையாடின.

23-10-2026 | 06:24


கண்ணுக்கு எட்டிய தூரம் தென்படும் தென்னைகள் இதுவும் நம்ம கோவையிலுள்ள ஒரு பகுதி தானுங்க... இடம்: சிறுவாணி ரோடு

23-10-2026 | 06:24


மேட்டுப்பாளையம் நீலகிரி கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ஏலம் விடப்படும் உருளைக்கிழங்கு.

23-10-2026 | 06:23


திருப்பூரில், மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டி, தாராபுரம் ரோடு, விவேகானந்தா பள்ளியில் நடந்தது.

23-10-2026 | 06:21


ஊட்டியில், கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை சார்பாக , கூட்டுறவு கடைகளில் சன்ரைக அரிசி விற்பனை நடக்கிறது.

23-10-2026 | 06:20


காரமடை அரங்கநாதர் சுவாமி திருக்கோவிலில் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ ரங்கநாதர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

23-10-2026 | 06:20


மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில் பள்ளி மாணவர்களுக்கான தமிழ் அடிப்படை திறனறிவு மதிப்பீடு தேர்வுகள் நடந்தன. இடம்: மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி, அனுப்பர்பாளையம், கோவை.

23-10-2026 | 06:19