இன்றைய போட்டோ
மேலும் இன்றைய போட்டோ
கனமழையால் ஊட்டி சாலையில் பர்லியாறு அருகே அரசு பஸ் மண்ணில் புதைந்தது; மீட்பு பணிகள் நடந்து வருகிறது.
24-10-2026 | 12:36
நீலகிரி மாவட்டம் பர்லியார் அருகே கனமழை காரணமாக ஏற்பட்ட மண் சரிவில் அரசு பஸ் சிக்கியது; மீட்புப் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.
24-10-2026 | 09:09
தமிழகம்-கேரளாவை இணைக்கும் வழித்தடத்தில், தேனி மாவட்டத்தில் உள்ளது போடிமெட்டு. இங்கு கடந்த இரண்டு நாட்களாக பெய்து வரும் மழையால் மண் சரிவு ஏற்பட்டு, மலைப்பாறைகள் உருண்டு சாலையில் விழுந்துள்ளன. போடி-மூணாறு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
24-10-2026 | 06:54
உத்தரகண்ட் மாநிலம் ரிஷிகேஷில் உள்ள கங்கை நதியில் ரிவர் ராப்டிங் எனப்படும் மிதவை படகு சாகசத்தில் ஈடுபட்ட சுற்றுலா பயணிகள்.
24-10-2026 | 06:54