உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் வெங்கடரமணன் மதுரையில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக கிட்டங்கியில் நேரில் சென்று திடீர் சோதனை நடத்தினார்

22-10-2026 | 20:45


மேலும் இன்றைய போட்டோ

துர்கா பூஜையை விமரிசையாக கொண்டாடி முடித்த வடமாநிலத்தினர், அடுத்து தீபாவளியையொட்டி வரும் லட்சுமி பூஜை கொண்டாட்டத்திற்கு தயாராகிவிட்டனர். மகாலட்சுமி தேவியின் சிலைகளை விற்பனைக்காக வரிசையாக அடுக்கி வைத்த வியாபாரி. இடம்: நாடியா, மேற்குவங்கம்.

25-10-2026 | 06:35


கோவை பகுதியில் பெய்த கனமழையினால் கணுவாய் அருகே உள்ள தடுப்பணைகளில் நிரம்பி வழிந்த வெள்ளம்.

24-10-2026 | 22:54


திருப்பூர், காலேஜ் ரோடு, அணைப்பாளையம், புதிய பாலம் திறப்பு விழா நடந்தது. இதில் மருத்துவக்கல்வி மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் அருண்ராஜ் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

24-10-2026 | 22:54


திருப்பூர், ரயில்வே ஸ்டேசன் முன்பு ரெஸ்டாரண்ட் அமைப்பதற்காக ரயில் பெட்டி வைக்கப்பட்டுள்ளது.

24-10-2026 | 22:53


புதுச்சேரி காமராஜ் மணிமண்டபத்தில் அஞ்சு மண் அறிவு திருவிழா சார்பில் நடந்த கண்காட்சியில் பழம்பெரும் நாணயங்களை மாணவ, மாணவியர் பார்வையிட்டனர்

24-10-2026 | 22:51


ஐக்கிய நாடுகள் தினத்தை ஒட்டி விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் தேசியக்கொடிக்கு அருகே ஐ.நா., கொடி பறக்க விடப்பட்டுள்ளது.

24-10-2026 | 22:50


சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள, பத்மா சேஷாத்ரி பால பவன் பள்ளியில் நடந்த ஆயகலைகள் 64 எனும் கண்காட்சியின் நிறைவு விழாவில் மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.

24-10-2026 | 22:50


புதுச்சேரி உப்பளம் துறைமுகத்தில் முதல்முறையாக மரைன் கிரேடு அலுமினியத்தில் தயாரிக்கப்பட்டுள்ள துணை கப்பல்.

24-10-2026 | 22:49


புதுச்சேரி காமராஜ் சாலை பழைய கலெக்டர் அலுவலகத்தில் இருந்து ராஜீவ் சதுக்கம் வரை ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல்.

24-10-2026 | 22:49