உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

விழுப்புரம் பழைய பஸ் நிலையத்தில் மழை தண்ணீர் தேங்கி குளம் போல் காட்சி அளிக்கிறது

23-10-2026 | 20:56


மேலும் இன்றைய போட்டோ

தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் ரயில்வே பாதுகாப்பு விதிமுறைகள் குறித்து பயணிகளிடம் விழிப்புணர்வு மேற்கொள்ளும் வகையில் போலீசார் பல்வேறு வேடம் அணிந்துள்ளார். இடம்.எழும்பூர்ரயில் நிலையம்

27-10-2026 | 06:10


அர்னாப் புயல் உருவானதை தொடர்ந்து மூன்றாம் எண் கூண்டு ஏற்றப்பட்டு எச்சரிக்கை விடுத்த நிலையில் புதுச்சேரி வங்கக்கடலில் அலை ஆக்ரோஷமாக காணப்பட்டது.

27-10-2026 | 06:07


விக்கிரவாண்டி புவனேஸ்வரி உடனுறை புவனேஸ்வரர் கோவிலில் புவனேஸ்வரர் அன்னாபிஷேகம் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

27-10-2026 | 00:02


புதுச்சேரியில் புயல் உருவானதை தொடர்ந்து பழைய துறைமுகத்தில் மூன்றாம் குண்டு ஏற்றி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது

26-10-2026 | 22:56


வண்டலூர் உயிரியல் பூங்காவில் பறவை காய்ச்சலை முன்னிட்டு தொற்று பரவாமல் இருக்க நீர்வாழ் பறவைகளின் பகுதிகளை பார்வையாளர்கள் பார்வையிட அனுமதி இல்லை

26-10-2026 | 22:54


டில்லி சண்முகானந்த சங்கீத சபா மற்றும் ஆந்திரா அஸோஸியேஷன் இணைந்து நடத்திய நாட்டிய நிகழ்ச்சியில், ‘கோதையின் கனவு’ என்ற தலைப்பில் அமெரிக்காவை சேர்ந்த கவிதா திருமலை பரதநாட்டியம் ஆடினார். உடன், அவரது குரு மேரி இளங்கோவன். சபா நிர்வாகி ஸ்வப்னா சேஷாத்திரி, கவுரவ செயலர் கிருஷ்ணசுவாமி, ஆந்திர அஸோஸியேஷன் பொதுச் செயலர் மண்சிராஜு லஹரி.

26-10-2026 | 21:08


செய்தி சரவணன் படம் சீனிவாசன் திருவள்ளூர் அடுத்த காக்களூர் ஆஞ்சநேயர் புரம் பகுதியில் உள்ள புறக்காவல் நிலையம் பூட்டு போட்டு உள்ளது

26-10-2026 | 21:03


கள்ளக்குறிச்சியில் இந்து முன்னணி சார்பில் 12 ஜோதிட லிங்கம் தரிசனம் நடைபெற்றது.

26-10-2026 | 21:02


சென்னை கமிஷனர் அலுவலகத்தில் விசாரணை முடிந்து மருத்துவ பரிசோதனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ்

26-10-2026 | 21:00