மேலும் இன்றைய போட்டோ
விருத்தாசலம் ஹைவே போலீஸ் ரோந்து வாகனம் கொசு மருந்து அடிக்கும் வாகனமாக மாறி உள்ளது.
03-11-2026 | 15:15
விருத்தாசலம் கடலூர் சாலை பெரியார் நகரில் கால்நடைகள் சாலையில் திரிவதால் விபத்து ஏற்படும் அபாயமாக உள்ளது.
03-11-2026 | 15:14
தீபாவளி நெருங்கும் நிலையில் திருநெல்வேலி மேலப்பாளையம் கால்நடை சந்தையில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள கால்நடை விற்பனை நடந்தது...
03-11-2026 | 15:14
9 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கான சிகரம் நோக்கி காலபயணத்தை கோவை கலெக்டர் பவன்குமார் கொடியசைத்து துவக்கி வைத்தார். உடன் மாநகராட்சி கமிஷனர் கட்டா ரவி தேஜா உள்ளிட்டோர். இடம்: கலெக்டர் அலுவலகம்.
03-11-2026 | 14:39
மாவட்ட நிர்வாகம் மற்றும் கல்வி துறை சார்பில், சிகரம் நோக்கி காலபயணத்திற்கு உற்சாகமாக செல்லும் பள்ளி மாணவிகள். இடம்: கோவை, கலெக்டர் அலுவலகம்
03-11-2026 | 14:37
உடுமலை அருகே குழுமம் அமராவதி ஆற்றில் மணல் திட்டுகளுக்கிடையே தேங்கி காணப்படும் தண்ணீர்.
03-11-2026 | 14:37