உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

கனமழையினால் பாரதிபார்க் ரோட்டை சூழ்ந்த மழைவெள்ளம் .

25-10-2026 | 17:54


மேலும் இன்றைய போட்டோ

சமீபத்தில் பெய்த தொடர் மழையினால் ஊத்துக்குளி, மொரட்டுப்பாளையம் பகுதி விவசாய நிலங்களில் தேங்கியுள்ள மழை நீர்.

29-10-2026 | 08:40


பனிமூட்டம் அதிகமாக காணப்பட்டது. இடம்: காளையார் கோவில், சிவகங்கை ரோடு.

29-10-2026 | 08:39


சிவகங்கை ரயில்வே ஸ்டேஷன் ரோடு சேதமடைந்துள்ளது.

29-10-2026 | 08:38


புதுச்சேரியில் லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு நேர்மையே வளமைக்கான வழி என்ற கருத்தை வலியுறுத்தி கடற்கரை சாலையில் மாணவர்கள் கலந்து கொண்ட மாரத்தான் ஓட்டம் நடந்தது.

28-10-2026 | 22:43


கோவை போத்தனூர் - நஞ்சுண்டாபுரம் எஸ் பென்ட் ரோட்டில் அதிக அளவு விபத்திற்குள்ளாகின்றது.

28-10-2026 | 21:59


கோவையில் பெய்த பலத்த மழையினால் வடகோவை மேம்பாலத்திற்கு கீழ் தேங்கி இருந்த மழை நீர் அகற்றப்பட்டது .அதிக அளவில் இருந்த சேர் சகதி அகற்றும் பணி நடந்தது.

28-10-2026 | 21:58


புதுச்சேரியில் இருந்து கடலூர் செல்லும் பஸ்கள் நூறடி சாலை மேம்பாலத்தில் வழியாக செல்கின்றன.

28-10-2026 | 21:45


நத்தம் என்.பி.ஆர்., கல்வி குழுமத்தில் நடந்த பள்ளி மாணவர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி முகாமில் கலெக்டர் துர்காவை கலை அறிவியல் கல்லுாரி முதல்வர் சரவணன் வரவேற்றார். அருகில் இன்ஜினியரிங் கல்லுாரி முதல்வர் செல்வபெருமாள், முதன்மைக் கல்வி அலுவலர் செல்வகுமார்.

28-10-2026 | 21:44


சிறுமுகை அருகே தென் பொன்முடி அருள்மிகு கரிய மாரியம்மன் திருக்கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு பட்டக்காரனூர் கிராம மக்கள் முளைப்பாரியை ஊர்வலமாக எடுத்துச் சென்றனர்.

28-10-2026 | 21:44