உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

புதுச்சேரியில் புயல் உருவானதை தொடர்ந்து பழைய துறைமுகத்தில் மூன்றாம் குண்டு ஏற்றி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது

26-10-2026 | 22:56


மேலும் இன்றைய போட்டோ

மேட்டுப்பாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் மைதானத்தின் அருகே குளம் போல் தேங்கி இருக்கும் கழிவு நீர்.

29-10-2026 | 14:04


மேட்டுப்பாளையத்தில் உருளைக்கிழங்கு மொத்த மார்கெட் பட்டியில் குவித்து வைக்கப்பட்டிருந்தது.

29-10-2026 | 14:01


ஊட்டி நகராட்சி மார்கெட் காய்கறி மண்டிக்கு ,ஏலத்திற்கு வந்த பட்டானி .

29-10-2026 | 14:00


ஐப்பசி மாதம் குருவார பூஜை மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள ஸ்ரீ சக்தி விநாயகர் கோவில் வளாகத்தில் நடைபெற்றது.சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்த தட்சிணாமூர்த்தி.

29-10-2026 | 14:00


உடுமலையிலிருந்து மருள்பட்டி செல்லும் ரயில்வே சுரங்க பாதையில் மழைநீர் தேங்கி அகற்றப்படாமல் உள்ளது.

29-10-2026 | 14:00


சங்கடகர சதுர்த்தியை முன்னிட்டு உடுமலை சித்தி புத்தி விநாயகர் கோவிலில் சிறப்பு அலங்காரத்தில் குபேர விநாயகர் அருள்பாலித்தார்.

29-10-2026 | 14:00


கடலூர் அரசு போக்குவரத்து பணிமனை முன்பு தொ.மு.ச. சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

29-10-2026 | 13:59


குழந்தைகளை குட்டி சைக்கிளில் வைத்து இழுத்தபடி திருவண்ணாமலையில் கிரிவலம் சென்ற ஆந்திர மாநில தம்பதி.

29-10-2026 | 12:08


திருப்பூர், மாவட்ட அளவிலான கால்பந்து போட்டி, தாராபுரம் ரோடு, விவேகானந்தா பள்ளியில் நடந்தது. இதில் விளையாடிய மாணவிகள்.

29-10-2026 | 08:40