இன்றைய போட்டோ
மேலும் இன்றைய போட்டோ
திருப்பூர், மாவட்ட அளவிலான கால்பந்து போட்டி, தாராபுரம் ரோடு, விவேகானந்தா பள்ளியில் நடந்தது. இதில் விளையாடிய மாணவிகள்.
29-10-2026 | 08:40
சமீபத்தில் பெய்த தொடர் மழையினால் ஊத்துக்குளி, மொரட்டுப்பாளையம் பகுதி விவசாய நிலங்களில் தேங்கியுள்ள மழை நீர்.
29-10-2026 | 08:40
புதுச்சேரியில் லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு நேர்மையே வளமைக்கான வழி என்ற கருத்தை வலியுறுத்தி கடற்கரை சாலையில் மாணவர்கள் கலந்து கொண்ட மாரத்தான் ஓட்டம் நடந்தது.
28-10-2026 | 22:43
கோவை போத்தனூர் - நஞ்சுண்டாபுரம் எஸ் பென்ட் ரோட்டில் அதிக அளவு விபத்திற்குள்ளாகின்றது.
28-10-2026 | 21:59