உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

தென்காசி மாவட்டம் சுந்தரபாண்யபுரம் பகுதியில் அறுவடை செய்யப்பட்ட வெங்காயத்தை விற்பனைக்கு கொண்டு செல்லும் முன், காயவைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள்.

30-10-2026 | 17:14


மேலும் இன்றைய போட்டோ

விருத்தாசலம் ஹைவே போலீஸ் ரோந்து வாகனம் கொசு மருந்து அடிக்கும் வாகனமாக மாறி உள்ளது.

03-11-2026 | 15:15


விருத்தாசலம் கடலூர் சாலை பெரியார் நகரில் கால்நடைகள் சாலையில் திரிவதால் விபத்து ஏற்படும் அபாயமாக உள்ளது.

03-11-2026 | 15:14


தீபாவளி நெருங்கும் நிலையில் திருநெல்வேலி மேலப்பாளையம் கால்நடை சந்தையில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள கால்நடை விற்பனை நடந்தது...

03-11-2026 | 15:14


9 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கான சிகரம் நோக்கி காலபயணத்தை கோவை கலெக்டர் பவன்குமார் கொடியசைத்து துவக்கி வைத்தார். உடன் மாநகராட்சி கமிஷனர் கட்டா ரவி தேஜா உள்ளிட்டோர். இடம்: கலெக்டர் அலுவலகம்.

03-11-2026 | 14:39


மாவட்ட நிர்வாகம் மற்றும் கல்வி துறை சார்பில், சிகரம் நோக்கி காலபயணத்திற்கு உற்சாகமாக செல்லும் பள்ளி மாணவிகள். இடம்: கோவை, கலெக்டர் அலுவலகம்

03-11-2026 | 14:37


உடுமலை அருகே குழுமம் அமராவதி ஆற்றில் மணல் திட்டுகளுக்கிடையே தேங்கி காணப்படும் தண்ணீர்.

03-11-2026 | 14:37


கோவையில், வாகனங்களின் வேகங்களை குறைக்க திருச்சி ரோட்டில் வைக்க பட்ட இரும்பு தடுப்புகள்.

03-11-2026 | 14:36


ஊட்டி கலெக்டர் அலுவலகம் முன்பு, தமிழ்நாடு அரசு கிராம பகுதி சமுதாய சுகாதார செவிலியர்கள் கூட்டமைப்பு சார்பாக , போராட்டம் நடத்தினர்.

03-11-2026 | 14:35


பள்ளி மாணவிகளுக்கான போதை தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி திருப்பூர் ஜெய்வாபாய் பெண்கள் பள்ளியில் நடந்தது. அதில் இன்ஸ்பெக்டர் கோமதி பேசினார்.

03-11-2026 | 14:34