இன்றைய போட்டோ
உலக பக்கவாத தினத்தையொட்டி, எம்.ஜி.எம்., ஹெல்த்கேர் மருத்துவமனை சார்பில், ‘ஸ்ட்ரைடு பார் ஸ்ட்ரோக்’ என்று பெயரிடப்பட்ட குடையுடன் விழிப்புணர்வு நடைபயணம் நேற்று நடந்தது. பக்கவாதத்தில் இருந்து மீண்டவர்கள் பங்கேற்ற நிகழ்ச்சியை நடிகை ரம்யா சுப்பிரமணியன், நரம்பியல் அறுவை சிகிச்சை டாக்டர் ரூபேஷ்குமார் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
30-10-2026 | 18:02
மேலும் இன்றைய போட்டோ
விருத்தாசலம் ஹைவே போலீஸ் ரோந்து வாகனம் கொசு மருந்து அடிக்கும் வாகனமாக மாறி உள்ளது.
03-11-2026 | 15:15
விருத்தாசலம் கடலூர் சாலை பெரியார் நகரில் கால்நடைகள் சாலையில் திரிவதால் விபத்து ஏற்படும் அபாயமாக உள்ளது.
03-11-2026 | 15:14
தீபாவளி நெருங்கும் நிலையில் திருநெல்வேலி மேலப்பாளையம் கால்நடை சந்தையில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள கால்நடை விற்பனை நடந்தது...
03-11-2026 | 15:14
9 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கான சிகரம் நோக்கி காலபயணத்தை கோவை கலெக்டர் பவன்குமார் கொடியசைத்து துவக்கி வைத்தார். உடன் மாநகராட்சி கமிஷனர் கட்டா ரவி தேஜா உள்ளிட்டோர். இடம்: கலெக்டர் அலுவலகம்.
03-11-2026 | 14:39
மாவட்ட நிர்வாகம் மற்றும் கல்வி துறை சார்பில், சிகரம் நோக்கி காலபயணத்திற்கு உற்சாகமாக செல்லும் பள்ளி மாணவிகள். இடம்: கோவை, கலெக்டர் அலுவலகம்
03-11-2026 | 14:37
உடுமலை அருகே குழுமம் அமராவதி ஆற்றில் மணல் திட்டுகளுக்கிடையே தேங்கி காணப்படும் தண்ணீர்.
03-11-2026 | 14:37