இன்றைய போட்டோ
சர்தார் வல்லபாய் படேலின் பிறந்தநாளை முன்னிட்டு, டில்லியில் நேற்று ‘தேசிய ஒற்றுமை தினம்’ கடைப்பிடிக்கப்பட்டது. இதை முன்னிட்டு புதுடில்லியில் உள்ள மேஜர் தயான் சந்த் தேசிய மைதானத்தில், ஒற்றுமைக்கான ஓட்டம் நிகழ்ச்சி நடந்தது. இதை, டில்லி துணைநிலை கவர்னர் தரஞ்ஜித் சிங் சாந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, டில்லி பா.ஜ., அரசின் முதல்வர் ரேகா குப்தா, மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் மற்றும் பா.ஜ., – எம்.பி., பன்சூரி ஸ்வராஜ் ஆகியோரும் பங்கேற்றனர். ஒற்றுமைக்கான ஓட்டத்தில் பங்கேற்ற டில்லி போலீஸ் அணியினர்.
31-10-2026 | 16:24
மேலும் இன்றைய போட்டோ
திருப்பூர், நடராஜா தியேட்டர் ரோட்டில் உள்ள பூங்கா பணிகள் நிறைவடைந்து திறக்கப்படாமல் உள்ளது.
12-11-2026 | 13:53
விழுப்புரம் கிழக்கு பாண்டி ரோடு கணபதி நகர் பகுதியில் ஜானிபாய் வீட்டில் மர்மநபர்கள் உரிமையாளரை தாக்கி நகை பணம் திருடு போன வீட்டில் போலீசார் விசாரணை நடத்தினர்.
12-11-2026 | 13:53
குப்பை கொட்டினால் அபராதம் என்று மாநகராட்சி போர்டு வைத்தும் நம்மில் பலர் இப்படி குப்பை கொட்டி தீர்க்கும் இடம் : கோவை, உக்கடம் புல்லுக்காடு பகுதி
12-11-2026 | 13:50
நொய்யலாற்றில் தொடர்ந்து வரும் மழைநீர் காரணமாக, மங்கலம் நல்லம்மன் தடுப்பணையில் பாய்ந்து வரும் வெள்ளம்.
12-11-2026 | 13:50
ரயில் வரும் வேளையில் இப்படி ஆபத்தான முறையில் கடந்து செல்லும் மக்கள். இடம்: கோவை, வடகோவை.
12-11-2026 | 13:49