இன்றைய போட்டோ
தீபாவளி மற்றும் தன் திரயோதசி பண்டிகையைக் கொண்டாட மக்கள் தங்கம், வெள்ளி, பாத்திரங்கள் மற்றும் புத்தாடைகள் வாங்குவதற்காக ஒரே நேரத்தில் கடைகளுக்குப் படையெடுத்தனர்.இதனால், டெல்லியின் பிரபல வணிக மையமான சவுத் எக்ஸ்டன்ஷன் பகுதியில் வாகனங்களின் வருகை அதிகரித்து, கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
07-11-2026 | 14:32
மேலும் இன்றைய போட்டோ
திருப்பூர், நடராஜா தியேட்டர் ரோட்டில் உள்ள பூங்கா பணிகள் நிறைவடைந்து திறக்கப்படாமல் உள்ளது.
12-11-2026 | 13:53
விழுப்புரம் கிழக்கு பாண்டி ரோடு கணபதி நகர் பகுதியில் ஜானிபாய் வீட்டில் மர்மநபர்கள் உரிமையாளரை தாக்கி நகை பணம் திருடு போன வீட்டில் போலீசார் விசாரணை நடத்தினர்.
12-11-2026 | 13:53
குப்பை கொட்டினால் அபராதம் என்று மாநகராட்சி போர்டு வைத்தும் நம்மில் பலர் இப்படி குப்பை கொட்டி தீர்க்கும் இடம் : கோவை, உக்கடம் புல்லுக்காடு பகுதி
12-11-2026 | 13:50
நொய்யலாற்றில் தொடர்ந்து வரும் மழைநீர் காரணமாக, மங்கலம் நல்லம்மன் தடுப்பணையில் பாய்ந்து வரும் வெள்ளம்.
12-11-2026 | 13:50
ரயில் வரும் வேளையில் இப்படி ஆபத்தான முறையில் கடந்து செல்லும் மக்கள். இடம்: கோவை, வடகோவை.
12-11-2026 | 13:49