இன்றைய போட்டோ
மேலும் இன்றைய போட்டோ
கந்த சஷ்டி விழாவின் மூன்றாம் நாளில் காரமடை நஞ்சுண்டேஸ்வரர் திருக்கோவிலில் சிறப்பு பூஜைகள் நடந்தன.
12-11-2026 | 15:29
ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியலை கோவை கலெக்டர் அலுவலக வளாகத்தில் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் கலெக்டர் பவன்குமார் வெளியிட்டார்.
12-11-2026 | 15:27
திருப்பூர் மங்கலம் ரோடு குளத்துபுதூரில் இருந்து பெரியாண்டிபாளையம் பிரிவு வரை உள்ள மாநில நெடுஞ்சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது.
12-11-2026 | 15:27
திருப்பூர், நட்ராஜா தியேட்டர் ரோட்டில் உள்ள பூங்கா பணிகள் நிறைவடைந்து திறக்கப்படாமல் உள்ளது.
12-11-2026 | 15:26
தினமலர் செய்தி எதிரொலி, திருப்பூர், கலெக்டர் அலுவலகத்தில் செடிகளை அகற்றும் பணிகள் நடந்து வருகிறது.
12-11-2026 | 15:26
திருப்பூர், குமரன் ரோட்டில் உள்ள எம்.ஜி.ஆர் சிலை புதிய சுரங்க பாலம் திறக்கப்படாமல் காலதாமதம் ஆகுகிறது.
12-11-2026 | 15:25