உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்.

12-11-2026 | 18:23


மேலும் இன்றைய போட்டோ

சாலைப்பணியாளர்களின் 41 மாத பணி நீக்கக் காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்த மறுப்பதை கண்டித்து மதுரையில் நெடுஞ்சாலை சாலைப்பணியாளர் சங்கம் சார்பில் தராசு ஏந்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.

12-11-2026 | 18:28


திண்டுக்கல்லில் மாற்றுத்திறனாளிக்கான விளையாட்டு போட்டியில் சக்கர நாற்காலி ஓட்டத்தில் பங்கேற்றவர்கள்.

12-11-2026 | 18:28


சென்னை வேப்பேரியில் உள்ள கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அலுவலகத்தில் கூட்டுறவு வீட்டு வசதி துறைக்கு பிரதியேக இணையதளம் மற்றும் செயலியை வீட்டு வசதி துறை அமைச்சர் ராஜ்குமார் துவக்கி வைத்தார்.

12-11-2026 | 18:28


திண்டுக்கல்லில் வரைவு வாக்காளர் பட்டியலை அரசியல் கட்சியினர் முன்னிலையில் கலெக்டர் துர்கா வெளியிட்டார்.

12-11-2026 | 18:27


சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனை கல்லூரி வளாகத்தில் மக்களை அச்சுறுத்தும் வகையில் சுற்றும் தெரு நாய்கள்.

12-11-2026 | 18:27


கடலூர் பழைய கலெக்டர் அலுவலகம் சாலையில் பழுது அடைந்த அரசு பஸ்சை தள்ளி சென்ற ஆட்டோ டிரைவர்கள்.

12-11-2026 | 18:26


கள்ளக்குறிச்சி அடுத்த மலைக்கோட்டாலம் பகுதியில் விவசாயிகள் நெல் உழவுக்காக அடியுரமாக சனப்பை சாகுபடி செய்துள்ளனர்.

12-11-2026 | 18:25


கடலூர் எஸ்பி அலுவலகத்தில் தன்னை கத்தியால் வெட்டிய நபர் மீது நடவடிக்கை எடுக்க கோரி பாதிக்கப்பட்ட பண்ருட்டி வாலிபர் கத்தியுடன் மனு அளிக்க வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

12-11-2026 | 18:25


தேனி வளர்ப்புக்கு விவசாயிகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள புளூ பெல் பூ. இடம்: கோவை வேளாண் பல்கலை வளாகம்.

12-11-2026 | 18:25