இன்றைய போட்டோ
மேலும் இன்றைய போட்டோ
குழந்தைகள் தினத்தை முன்னிட்டு அரசு சார்பில் வழங்கப்பட்ட வாழ்த்து அட்டை மற்றும் கேக்குகளை வாங்கிய மகிழ்ச்சியில் குழந்தைகள். இடம்.உடுமலை சிவசக்தி காலனி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி.
13-11-2026 | 10:55
குழந்தைகள் தினத்தை முன்னிட்டு அரசு சார்பில் வழங்கப்பட்ட கேக்குகளை மகிழ்ச்சியுடன் சாப்பிடும் குழந்தைகள். இடம்.உடுமலை சிவசக்தி காலனி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி.
13-11-2026 | 10:55
தேனி வளர்ப்புக்கு விவசாயிகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள புளூ பெல் பூ. இடம்: கோவை வேளாண் பல்கலை வளாகம்.
13-11-2026 | 09:18
கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு நகர காவல் தெய்வ வழிபாட்டின் முதல் நாளான நேற்று, திருவண்ணாமலை கிரிவலப் பாதை சின்னக்கடை வீதியில் உள்ள துர்க்கை அம்மன் கோயிலில் இருந்து சிறப்பு அலங்காரத்தில் காமதேனு வாகனத்தில் துர்க்கை அம்மன் மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
12-11-2026 | 22:49
திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் மாவட்டத்தின் 8 தொகுதிக்கான வரைவு வாக்காளர் பட்டியலை கலெக்டர் வந்தனா கார்க் வெளியிட்டார்.
12-11-2026 | 22:44