இன்றைய போட்டோ
மேலும் இன்றைய போட்டோ
சென்னை விமான நிலையம் அருகே ஜிஎஸ்டி சாலையில் பல லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள சாலையோர பூங்காவில் செயற்கை நீரூற்றுகள் செயல்படாமல் காட்சி பொருளாகவே இருக்கின்றன.
13-11-2026 | 21:32
குழந்தைகள் தினத்தை முன்னிட்டு அரசு சார்பில் வழங்கப்பட்ட வாழ்த்து அட்டை, கேக்குகளை வாங்கிய மகிழ்ச்சியை வெளிப்படுத்திய மாணவியர்கள். இடம்: கல்லணை மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, திருநெல்வேலி.
13-11-2026 | 21:28
குழந்தைகள் தினத்திற்காக கேக் மற்றும் வாழ்த்து அட்டை பெற்ற உற்சாகத்தில் பள்ளிக் குழந்தைகள். இடம்: கோவை சுந்தராபுரம், சாரதா வித்யாலயா அரசு உதவி பெறும் துவக்கப்பள்ளி.
13-11-2026 | 21:27
குளிர் மற்றும் பனிப்பொழிவு தொடர்ந்து விருத்தாசலம் பகுதியில் வெளி மாநில போர்வை விற்பனை ஜோராக நடந்து வருகிறது.
13-11-2026 | 21:26
சென்னை மெரினா நீச்சல் குளம் அருகில் புதியதாக நிழற்குடை உடன் சிறுவர்கள் விளையாடும் தடம் மற்றும் உடற்பயிற்சி மேற்கொள்ளும் இடமும் தயாராகி வருகிறது.
13-11-2026 | 21:26