உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

சிவகங்கையில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்புத்துறை சார்பில் குழந்தைகள் தின விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

13-11-2026 | 21:32


மேலும் இன்றைய போட்டோ

குழந்தைகள் தினத்தை முன்னிட்டு திண்டுக்கல் மேற்கு ரத வீதி மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் கலெக்டர் துர்கா மாணவர்களுக்கு கேக், வாழ்த்து அட்டை வழங்கினார்.

13-11-2026 | 21:33


சென்னை விமான நிலையம் அருகே ஜிஎஸ்டி சாலையில் பல லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள சாலையோர பூங்காவில் செயற்கை நீரூற்றுகள் செயல்படாமல் காட்சி பொருளாகவே இருக்கின்றன.

13-11-2026 | 21:32


கடலில் தண்ணீர் சற்று செந்நிறமாக காட்சியளித்தது. இடம்: புதுச்சேரி.

13-11-2026 | 21:31


சுட்டெரிக்கும் வெயில் காரணமாக தென்பட்ட கானல் நீர். இடம் திருச்சி ரோடு.

13-11-2026 | 21:29


குழந்தைகள் தினத்தை முன்னிட்டு அரசு சார்பில் வழங்கப்பட்ட வாழ்த்து அட்டை, கேக்குகளை வாங்கிய மகிழ்ச்சியை வெளிப்படுத்திய மாணவியர்கள். இடம்: கல்லணை மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, திருநெல்வேலி.

13-11-2026 | 21:28


தினமலர் நாளிதழ் ஸ்போர்ட்ஸ் க்விஸ் போட்டியில் பதிலளித்து பரிசுகள் வென்ற மாணவர்கள்.

13-11-2026 | 21:27


குழந்தைகள் தினத்திற்காக கேக் மற்றும் வாழ்த்து அட்டை பெற்ற உற்சாகத்தில் பள்ளிக் குழந்தைகள். இடம்: கோவை சுந்தராபுரம், சாரதா வித்யாலயா அரசு உதவி பெறும் துவக்கப்பள்ளி.

13-11-2026 | 21:27


குளிர் மற்றும் பனிப்பொழிவு தொடர்ந்து விருத்தாசலம் பகுதியில் வெளி மாநில போர்வை விற்பனை ஜோராக நடந்து வருகிறது.

13-11-2026 | 21:26


சென்னை மெரினா நீச்சல் குளம் அருகில் புதியதாக நிழற்குடை உடன் சிறுவர்கள் விளையாடும் தடம் மற்றும் உடற்பயிற்சி மேற்கொள்ளும் இடமும் தயாராகி வருகிறது.

13-11-2026 | 21:26