உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு திண்டுக்கல் மேட்டுராஜக்காப்பட்டி சுப்பிரமணியசுவாமி கோவிலில் அருணகிரிநாதருக்கு காட்சி தரும் அலங்காரத்தில் சுவாமி.

14-11-2026 | 19:19


மேலும் இன்றைய போட்டோ

திருநெல்வேலி மாவட்டம் முக்கூடல் பகுதியில் நெல் சாகுபடிக்காக விவசாய நிலத்தை தயார் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள விவசாயி.

14-11-2026 | 19:24


மாநில அளவிலான பாரதியார் தின, குடியரசு தின ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டியில் தன் திறமையை வெளிப்படுத்திய மாணவர். இடம்: பெரியநாயக்கன்பாளையம் ராமகிருஷ்ணா வித்யாலயம் மைதானம்.

14-11-2026 | 19:24


சென்னை ராயப்பேட்டையில் உள்ள வீரமணி வீட்டில் சிறுமிகளின் சடலம் உள்ளதாக தகவல் வந்ததால் போலீசார் குழி தோண்டி ஆய்வு நடத்தினர்.

14-11-2026 | 19:23


திருப்பூர் நேரு வீதியில் குடிநீர் குழாய் உடைப்பு சரி செய்யும் பணிக்காக போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.

14-11-2026 | 19:22


திருப்பூர் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த மழை காரணமாக, நஞ்சராயன் குளம் நிறைந்துள்ளது.

14-11-2026 | 19:22


உலக நீரிழிவு நோய் தினத்தை முன்னிட்டு காந்திபுரம் செம்மொழி பூங்காவில் மாநகராட்சி சுகாதாரம் பிரிவு சார்பில் ஆரோக்கியமான உணவு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

14-11-2026 | 19:22


சென்னை புளியந்தோப்பு சுந்தராபுரம் பகுதியில் பேசின் பிரிட்ஜ் சாலையில் புழுதிகள் அதிகம் பறப்பதால் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் மிகவும் அவதிக்குள்ளாகின்றனர்.

14-11-2026 | 19:21


காந்திபுரம் செம்மொழி பூங்காவில் மாநகராட்சி சார்பில் மழை நீர் சேகரிப்பு அமைப்பு குறித்து விழிப்புணர்வு ரங்கோலி கோலம் போடப்பட்டது.

14-11-2026 | 19:20


கள்ளக்குறிச்சி கச்சேரி சாலையில் தமிழ்நாடு ஏஐடியூசி உழைக்கும் பெண்கள் அமைப்பு சார்பில் கலெக்டருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய எம் எல் ஏ., அருள் விக்னேஷ்சை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.

14-11-2026 | 19:20