உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாற்றுத்திறனாளிகள் தின விழா முன்னிட்டு மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது.

14-11-2026 | 19:25


மேலும் இன்றைய போட்டோ

சிவகங்கையில் மாணவர்களுக்கான சைக்கிள் போட்டி நடைபெற்றது.

14-11-2026 | 19:27


பஞ்சமியை முன்னிட்டு சிவகங்கை அருகே சாமியார்பட்டி வராகி அம்மன் கோவிலில் அலங்காரத்தில் அம்மன்.

14-11-2026 | 19:27


திண்டுக்கல்லில் ஆட்டோவில் அதிகளவில் மாணவர்களை ஏற்றி செல்கின்றனர். (இடம்)மெயின் ரோடு.

14-11-2026 | 19:26


மோசமான நிலையில் ஆபத்தாக பள்ளமாக ஆகி வரும் சாலைகளால் அடிக்கடி விபத்துகள் நடக்கிறது. இடம்: கோவை கணபதி டெக்ஸ்டூல் பாலம்.

14-11-2026 | 19:26


புதுச்சேரியில் புயல் எச்சரிக்கை காரணமாக தேங்காய்திட்டு மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்லாததால் விசை படகுகள் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

14-11-2026 | 19:26


திருநெல்வேலி மாவட்டம் அருகன்குளம் பகுதியில் அறுவடை நடந்து முடிந்த வயல்களில் கொட்டிக்கிடக்கும் நெல் மணிகளை உண்ண குவிந்த நூற்றுக்கணக்கான பறவைகள்.

14-11-2026 | 19:25


விழுப்புரம் ரயில் நிலையம் அருகே பழைய தண்டவாளம் அகற்றப்பட்டு புதிய தண்டவாளம் அமைக்கும் பணி நடந்தது.

14-11-2026 | 19:24


திருநெல்வேலி மாவட்டம் முக்கூடல் பகுதியில் நெல் சாகுபடிக்காக விவசாய நிலத்தை தயார் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள விவசாயி.

14-11-2026 | 19:24


மாநில அளவிலான பாரதியார் தின, குடியரசு தின ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டியில் தன் திறமையை வெளிப்படுத்திய மாணவர். இடம்: பெரியநாயக்கன்பாளையம் ராமகிருஷ்ணா வித்யாலயம் மைதானம்.

14-11-2026 | 19:24