உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

சிவகங்கையில் மாணவர்களுக்கான சைக்கிள் போட்டி நடைபெற்றது.

14-11-2026 | 19:27


மேலும் இன்றைய போட்டோ

நடைபாதை ஆக்கிரமிப்பு. இடம்: உக்கடம் நரசிம்மர் கோவில் அருகில்

14-11-2026 | 19:30


கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற ஓவியம் போட்டியில் சிறப்பாக பங்கேற்று வெற்றி பெற்ற மாணவிகளுக்கு கேடயம், பாராட்டு சான்றிதழினை கலெக்டர் பத்மஜா வழங்கினார்.

14-11-2026 | 19:30


நொளம்பூர் சர்வீஸ் சாலையில் நடந்து வரும் மழைநீர் வடிகால் பணிகள்.

14-11-2026 | 19:29


மாதவரம் - சோழிங்கநல்லூர் இடையிலான மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட பணியில், பாதை அமைக்கும் பணி ஜரூராக நடந்து வருகிறது.இடம்: கொளத்தூர்

14-11-2026 | 19:28


விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த ஆலம் பூண்டியில் காணாமல் போன சிறுமியின் பெற்றோரிடம் தி.மு.க. எம்பி கனிமொழி ஆறுதல் கூறி பேசினார்.

14-11-2026 | 19:28


பஞ்சமியை முன்னிட்டு சிவகங்கை அருகே சாமியார்பட்டி வராகி அம்மன் கோவிலில் அலங்காரத்தில் அம்மன்.

14-11-2026 | 19:27


திண்டுக்கல்லில் ஆட்டோவில் அதிகளவில் மாணவர்களை ஏற்றி செல்கின்றனர். (இடம்)மெயின் ரோடு.

14-11-2026 | 19:26


மோசமான நிலையில் ஆபத்தாக பள்ளமாக ஆகி வரும் சாலைகளால் அடிக்கடி விபத்துகள் நடக்கிறது. இடம்: கோவை கணபதி டெக்ஸ்டூல் பாலம்.

14-11-2026 | 19:26


புதுச்சேரியில் புயல் எச்சரிக்கை காரணமாக தேங்காய்திட்டு மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்லாததால் விசை படகுகள் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

14-11-2026 | 19:26