இன்றைய போட்டோ
மேலும் இன்றைய போட்டோ
திருமுருகன்பூண்டி, திருமுருகநாத சுவாமி கோவிலில் கந்த சஷ்டி கவசம் விழாவை முன்னிட்டு சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடந்தது. இதில் சிறப்பு அலங்காரத்தில் சண்முகநாதர்.
15-11-2026 | 22:13
உத்தர பிரதேசத்தில், சுவாமி விவேகானந்தா இளைஞர்சக்தி திட்டத்தின் கீழ், 50 ஆயிரம் பேருக்கு, 'டேப்ளேட்' எனப்படும் கையடக்க கணினி வழங்கும் நிகழ்ச்சி, லக்னோவில் நடந்தது. அப்போது, முதல்வர் யோகி ஆதித்யநாத்திடம் மகிழ்ச்சியை வெளிப்படுத்திய மாணவர்கள்.
15-11-2026 | 22:13
துாத்துக்குடி மாவட்டம், திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் விமரிசையாக நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
15-11-2026 | 22:13
திருமுருகன்பூண்டி, திருமுருகநாத சுவாமி கோவிலில் கந்த சஷ்டி கவசம் விழாவை முன்னிட்டு சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடந்தது.
15-11-2026 | 22:13
கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் விமர்சையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்...
15-11-2026 | 22:12