இன்றைய போட்டோ
மேலும் இன்றைய போட்டோ
கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் பத்மஜா பொதுமக்களிடம் மனுக்களை பெற்று விசாரணை செய்தார்.
16-11-2026 | 17:25
செவிலிய அதிகாரிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி கவர்னர்- மற்றும் தலைமை செயலருக்கு அஞ்சல் அட்டை அனுப்பும் போராட்டம் சங்கத் தலைவர் கனிலா குமாரி தலைமையில் நடந்தது.
16-11-2026 | 17:24
செவிலிய அதிகாரிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி கவர்னர்- மற்றும் தலைமை செயலருக்கு அஞ்சல் அட்டை அனுப்பும் போராட்டம் சங்கத் தலைவர் கனிலா குமாரி தலைமையில் நடந்தது.
16-11-2026 | 17:23
மரங்கள் வெட்டப்படுவரும் நிலையில் இயற்கையை பாதுகாக்கும் வகையில் திருநெல்வேலி மாவட்டம் வாகைகுளம் இந்து நடுநிலைப் பள்ளி மாணவர்கள் விதைப்பந்துகளை தயாரித்து குளங்களின் கரைகள், சாலை ஓரங்களில் வீசினர்...
16-11-2026 | 17:23
புதுச்சேரி மாநில புகையிலை கட்டுப்பாட்டு மையம் சார்பில் புதுச்சேரி மிஷன் வீதியில் புகையிலை பொருட்கள் விற்பதற்கு தடை விதித்து வைக்கப்பட்டுள்ள அறிவிப்பு பலகை.
16-11-2026 | 17:21
சூலூர் சிறுமி பலாத்கார கொலை வழக்கின் குற்றவாளியான கார்த்தியை கோவை நீதிமன்றத்திற்கு போலீசார் அழைத்துவந்தனர்.
16-11-2026 | 17:21