இன்றைய போட்டோ
மேலும் இன்றைய போட்டோ
பொங்கல் பண்டிகை விடுமுறைக்கு சொந்த ஊர்களுக்கு செல்ல ரயிலில் முன்பதிவு செய்ய சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வரிசையில் நிற்கும் மக்கள்.
16-11-2026 | 19:15
மெரினா கடற்கரையில் பள்ளி சீருடையில் சுற்றி திறந்த மாணவ மாணவிகளை சிங்கப்பெண் மற்றும் போலீசார் பிடித்து விசாரித்து பெற்றோர்களை வரவைத்து அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.
16-11-2026 | 19:14
புயல் எச்சரிக்கை காரணமாக மீனவர்கள் தங்களது பைபர் படகுகளை கிரேன் உதவியுடன் பத்திரப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இடம்: சென்னை காசிமேடு மீன் பிடி துறைமுகம்.
16-11-2026 | 19:13
கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தினமலர் பட்டம் இதழ் வினாடி வினா நிகழ்ச்சி நடைபெற்றது.
16-11-2026 | 19:12
சென்னை அரசு யோகா, இயற்கை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில், 9வது இயற்கை மருத்துவ தினத்தை முன்னிட்டு , நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வு முகாம் நடந்தது. இடம்: அரும்பாக்கம்.
16-11-2026 | 19:11
ரோடுகள் போடப்பட்டாலும் சில மாதங்கள் கூட தாக்கு பிடிப்பதில்லை கோவை பகுதிகளில். இடம்: பி.என்.புதூர் நியூ தில்லைநகர்.
16-11-2026 | 19:10