இன்றைய போட்டோ
மேலும் இன்றைய போட்டோ
புதுச்சேரி அரவிந்தர் ஆசிரமத்தில் அன்னையின் நினைவு நாளை முன்னிட்டு சமாதியை தரிசிக்க பக்தர்கள் காத்திருந்தனர்.
17-11-2026 | 14:03
புதுச்சேரி எஸ்டிபிஐ முஸ்லிம் இயக்கத்தினர் தங்களது கோரிக்கையை வலியுறுத்தி ராஜா தியேட்டர் சிக்னலில் இருந்து சட்டசபை நோக்கி பேரணியாக புறப்பட்டனர்.
17-11-2026 | 14:03
சபரிமலைக்கு செல்ல புதுச்சேரி கருவடிக்குப்பம் குரு சித்தாந்த கோயிலில் கார்த்திகை மாதம் முதல் தேதியில் பக்தர்கள் மாலை அணிந்து 48 நாள் விரதத்தை துவக்கினர்
17-11-2026 | 14:02
மதுரையில் தனிஷ்க் நகைக்கடையில் கொள்ளையடிக்கப்பட்டு மீட்கப்பட்ட நகைகளை போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் பார்வையிட்டார்.
17-11-2026 | 13:07
அன்னையின் 51வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு புதுச்சேரி ஒயிட் டவுனில் உள்ள அரவிந்தர் ஆசிரமத்தில் அன்னை வசித்த அறையை தரிசனம் செய்வதற்கு நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தர்கள்.
17-11-2026 | 12:36