உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

பெரியநாயக்கன்பாளையம் மேம்பாலத்தில் மேற்கு பகுதியில் உள்ள மின் கம்பத்தில் விளக்குகள் எரிவதில்லை. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு சிரமம் ஏற்படுகிறது.

17-11-2026 | 18:22


மேலும் இன்றைய போட்டோ

கடலூர் பெரிய கங்கணாங்குப்பத்தில் கொண்டுவரப்பட்ட ஹைமாஸ் மின்விளக்கு கம்பம் அமைக்கப்படாமல் கேட்பாரற்று கிடைக்கிறது.

17-11-2026 | 18:22


ஆபத்தான நிலையில் சென்னை காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தில் மீன் பிடிக்கும் மீனவர்கள்.

17-11-2026 | 18:22


மதுரை எல்லீஸ் நகர் 80 அடி ரோட்டில் உள்ள பள்ளத்தை மூட கொட்டப்பட்ட கற்கள் பெயர்ந்து சிதறி கிடப்பதால் வாகனஓட்டிகள் சறுக்கி விழும் நிலை உள்ளது.

17-11-2026 | 17:54


தள்ளுவண்டி கடைகள் ஏராளம்... அதிகாரிகள் மனதோ ‘தாராளம்’... இடம்: மதுரை பைபாஸ் ரோடு, ராம்நகர் பிரிவு.

17-11-2026 | 17:54


விதவிதமான அலங்கார வண்ண விளக்குகளை ஆர்வமுடன் பார்வையிட்ட பெண்கள்.

17-11-2026 | 17:53


கோபாஷ்டமி விழா நேற்று கொண்டாடப்பட்டது. பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் அமைந்துள்ள கோசாலையில் பசு மாட்டை வழிபட்ட தம்பதி.

17-11-2026 | 17:52


மதுரை பழங்காநத்தத்தில் புதுப்பிக்கப்பட்ட ஜீவன் ஹோண்டா டூவீலர் ஷோரூமை தென்மண்டல விற்பனை மேலாளர் செந்தில் ராஜா, சர்வீஸ் மேலாளர் மணிகண்டன் திறந்து வைத்தனர். அருகில் நிர்வாக இயக்குநர் சுந்தர்.

17-11-2026 | 17:52


சென்னை நகரில் காய்ச்சல் நோய் தொற்று அதிகம் பரவி வரும் நிலையில் கூவம் ஆறு, உள்ளிட்ட கால்வாய்களில் ட்ரோன் மூலம் மருந்து தெளிக்கும் பணி நடந்தது இடம். பூங்கா ரயில் நிலையம் அருகே உள்ள கூவம் ஆறு.

17-11-2026 | 17:16


கார்த்திகை மாதம் பிறந்ததையடுத்து ஐயப்பன் பக்தர்கள் ஆயிரக்கணக்கானோர் சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் மாலை அணிந்து விரதத்தை துவங்கினர்.

17-11-2026 | 17:16