இன்றைய போட்டோ
மேலும் இன்றைய போட்டோ
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா மூன்றாம் நாள் இரவு உற்சவத்தில் ராஜகோபுரத்தில் முன் அண்ணாமலை அம்மன் சமேத அண்ணாமலையார் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்
17-11-2026 | 22:26
கார்த்திகை தீபத் விழாவில் மூன்றாம் நாளை யொட்டி, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் மூலவர் சன்னதி முன் 1008 சங்க அபிஷேக சிறப்பு யாக பூஜை நடந்தது.
17-11-2026 | 22:26
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடிகை கவுதமி சுவாமி தரிசனம் செய்து நவகிரக சன்னதியைச் சுற்றி வந்தார்.
17-11-2026 | 22:25
கார்த்திகை தீபத் விழாவில் மூன்றாம் நாளை யொட்டி, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் தங்க கொடிமரம் அருகே வைக்கப்பட்ட வெள்ளி பிரார்த்தனை உண்டியலில் சிறுவர்கள் மற்றும் பக்தர்கள் காணிக்கை செலுத்தினர்.
17-11-2026 | 22:25
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா நடைபெற்று வரும் நிலையில் கோவிலின் மூன்றாம் பிரகாரத்தில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
17-11-2026 | 22:25