இன்றைய போட்டோ
மேலும் இன்றைய போட்டோ
விவசாயிகள் பயிரிட்டுள்ள பந்தல் தக்காளி செடிகளுக்கு ஊடுபயிராக வளர்ந்துள்ள செண்டு மல்லி செடிகளில் பூக்கள் பூத்துள்ளன. இடம்: உடுமலை.
21-11-2026 | 06:57
போரூர் - குன்றத்தூர் சாலையை ஆக்கிரமித்து ஆட்டோக்கள் மற்றும் தனியார் வாகனங்கள் நிறுத்தப்படுவதால், அந்த சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
21-11-2026 | 06:56
சிவகங்கை கல்லூரி ரோட்டில் இருந்து பாரதியார் வீதி செல்லும் ரோட்டில் ஏராளமான குப்பைகளை கொட்டுவதால் அப்பகுதி சுகாதார கேடாக மாறியுள்ளது.
21-11-2026 | 06:56
சென்னை எண்ணூர் சுனாமி குடியிருப்பில் உள்ள வீடுகளில் போலீசார் சோதனையில் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டன.
21-11-2026 | 06:55
திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி வழங்கியதை பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி கொண்டாடி இந்து முன்னணியினர். இடம்: திருநெல்வேலி
21-11-2026 | 06:54
திருநெல்வேலி மாவட்டம் கூந்தன்குளம் பறவைகள் சரணாலயத்திற்கு அதிக அளவில் வந்துள்ள வாத்துகள்.
21-11-2026 | 06:50