உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

கார்த்திகை தீப திருவிழாவை யொட்டி, பொது மக்களின் கண்களை கவரும் விதமாக வண்ணமயமான விளக்குகள் விற்பனைக்கு வந்துள்ளது.இடம்.வள்ளுவர்கோட்டம்

21-11-2026 | 15:40


மேலும் இன்றைய போட்டோ

ஊட்டி மலை ரயிலில் , குன்னூருக்கு ஏராமான சுற்றுலா பயணிகள் சென்றனர்.

21-11-2026 | 16:07


கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு வித விதமாக விற்பனைக்கு குவிந்துள்ள தீப விளக்குகள்.இடம் : திருவான்மியூர்

21-11-2026 | 16:06


கார்த்திகை தீபத்தையொட்டி கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பஸ் நிலையத்தில் பொதுமக்கள் அகல் விளக்குகளை ஆர்வத்துடன் வாங்கி சென்றனர்.

21-11-2026 | 16:05


சிவகங்கை - மானாமதுரை ரோட்டில் பல ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீர் இன்றி கருகியது.

21-11-2026 | 16:05


நீதித்துறையில் ஒரு விண்மீன் நூல் வெளியீட்டு விழாவில் உச்சநீதிமன்ற நீதிபதி மகாதேவன் நூலினை வெளியிட்டார்.

21-11-2026 | 16:04


கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு வித விதமாக விற்பனைக்கு குவிந்துள்ள தீப விளக்குகள்.இடம் : திருவான்மியூர்

21-11-2026 | 15:43


கடற்கரை ஓரங்களில் முகத்துவாரம் பகுதியில் ஒதுங்கியுள்ள ஆகாயத்தாமரை செடிகள் மற்றும் குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ள மாநகராட்சி ஊழியர்கள்.இடம் : பெசன்ட் நகர்

21-11-2026 | 15:43


கொடிசியாவில் நடந்துவரும் பில்ட் எக்ஸ்கான் கட்டுமானப் பொருட்கள் கண்காட்சியில் இடம்பெற்றிருந்த 3டி செய்யப்பட்ட கட்டுமான பொருட்கள்.

21-11-2026 | 15:42


திருப்பூர் அணைப்பாளையம் பகுதியில் புதிதாக கட்டப்பட்டு பயன்பாட்டிற்கு வந்துள்ள உயர்மட்ட பாலம்.

21-11-2026 | 15:41