இன்றைய போட்டோ
மேலும் இன்றைய போட்டோ
கடற்கரை ஓரங்களில் முகத்துவாரம் பகுதியில் ஒதுங்கியுள்ள ஆகாயத்தாமரை செடிகள் மற்றும் குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ள மாநகராட்சி ஊழியர்கள்.இடம் : பெசன்ட் நகர்
21-11-2026 | 15:43
கொடிசியாவில் நடந்துவரும் பில்ட் எக்ஸ்கான் கட்டுமானப் பொருட்கள் கண்காட்சியில் இடம்பெற்றிருந்த 3டி செய்யப்பட்ட கட்டுமான பொருட்கள்.
21-11-2026 | 15:42
கார்த்திகை தீபத்தையொட்டி கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பஸ் நிலையத்தில் பொதுமக்கள் அகல் விளக்குகளை ஆர்வத்துடன் வாங்கி சென்றனர்.
21-11-2026 | 15:40
கார்த்திகை தீப திருவிழாவை யொட்டி, பொது மக்களின் கண்களை கவரும் விதமாக வண்ணமயமான விளக்குகள் விற்பனைக்கு வந்துள்ளது.இடம்.வள்ளுவர்கோட்டம்
21-11-2026 | 15:40