உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

கடற்கரை ஓரங்களில் முகத்துவாரம் பகுதியில் ஒதுங்கியுள்ள ஆகாயத்தாமரை செடிகள் மற்றும் குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ள மாநகராட்சி ஊழியர்கள்.இடம் : பெசன்ட் நகர்

21-11-2026 | 15:43


மேலும் இன்றைய போட்டோ

கொடிசியாவில் நடந்துவரும் பில்ட் எக்ஸ்கான் கட்டுமானப் பொருட்கள் கண்காட்சியில் இடம்பெற்றிருந்த 3டி செய்யப்பட்ட கட்டுமான பொருட்கள்.

21-11-2026 | 15:42


திருப்பூர் அணைப்பாளையம் பகுதியில் புதிதாக கட்டப்பட்டு பயன்பாட்டிற்கு வந்துள்ள உயர்மட்ட பாலம்.

21-11-2026 | 15:41


கோவை மண்டல அறிவியல் மைய வளாகத்தில் பட்டாம்பூச்சி பூங்கா அமையவுள்ள இடம்.

21-11-2026 | 15:41


கோவை மண்டல அறிவியல் மையத்திலுள்ள மழைநீர் வடிகால் குழாய்

21-11-2026 | 15:41


கார்த்திகை தீபத்தையொட்டி கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பஸ் நிலையத்தில் பொதுமக்கள் அகல் விளக்குகளை ஆர்வத்துடன் வாங்கி சென்றனர்.

21-11-2026 | 15:40


கார்த்திகை தீப திருவிழாவை யொட்டி, பொது மக்களின் கண்களை கவரும் விதமாக வண்ணமயமான விளக்குகள் விற்பனைக்கு வந்துள்ளது.இடம்.வள்ளுவர்கோட்டம்

21-11-2026 | 15:40


போரூர் ஏரியில் மழையில் அரித்து சொல்லப்பட்ட கரைகள் சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது

21-11-2026 | 15:40


கடலூர் மஞ்சுகுப்பம் புனித வளனார் மேல்நிலைப் பள்ளியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்த பணியை கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

21-11-2026 | 15:39


செம்பரம்பாக்கம் ஏரி உபரி நீர் கால்வாய் பராமரிப்பு இல்லாமல் பக்கவாட்டு கடைகளில் பதிக்கப்பட்டிருந்த கற்கள் சரிந்து காணப்படுகிறது

21-11-2026 | 15:39