இன்றைய போட்டோ
மேலும் இன்றைய போட்டோ
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில், கார்த்திகை தீபத் திருவிழா, எட்டாம் நாள் விழாவில் மாலை உற்வசத்தில் தங்கமேருவில் பிச்சாண்டவர் சிறப்பு அலங்காரத்தில் உலாவில் போது இழுத்து வந்த பெரிய உண்டியலில் ஏராளமான பக்தர்களுக்கு காணிக்கை செலுத்தினர்.
22-11-2026 | 22:47
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் ரமேஷ் நேரில் ஆய்வு செய்தார் உடன் கலெக்டர் வந்தனா கார்க் உட்பட பலர்.
22-11-2026 | 22:47
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு கலையரங்கத்தில் நடந்த கலை நிகழ்ச்சியில் பார்வையாளர்கள் வெகுவாக கவர்ந்த நாட்டிய குழுவினர்கள்.
22-11-2026 | 22:47
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை மகா தீப திருவிழாவை முன்னிட்டு, மகாதீபம் ஏற்ற பயன்படுத்தப்படும் திரி 1000 மீட்டர் காடா துணி மூன்றாம் பிரகாரம் சுற்றி வந்தது.
22-11-2026 | 22:46
திருநெல்வேலி நயினார் குளத்தில் படகு சவாரி திட்டத்தை துவங்கி வைத்து இருளில் அதனை சுற்றிபார்த்த தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேஷ் குமார்..
22-11-2026 | 22:35