இன்றைய போட்டோ
மேலும் இன்றைய போட்டோ
பட்டுப்புழு வளர்ப்பு குறித்த 27வது சர்வதேச மாநாடு சென்னையில் நடந்தது. மத்திய ஜவுளித்துறை அமைச்சர் கிரிராஜ் சிங்கிற்கு பட்டு வளர்ப்பு ஆணையம் பொதுச் செயலாளர் சிவகுமார் நினைவு பரிசு வழங்கினார்.
23-11-2026 | 16:54
புதுச்சேரி திருவள்ளூர் பஸ் நிலையம் எதிரில் நீண்ட காலமாக சென்டர் மீடியன் இல்லாததால் விபத்துகள் ஏற்பட்டது. தற்போது இதனை சரி செய்யும் விதமாக சென்டர் மீடியன் கட்டப்பட்டு வருகிறது.
23-11-2026 | 16:53
கார்த்திகை தீபத்தை ஒட்டி தாம்பரம் சண்முகம் சாலையில் அகல்விளக்குகளை ஆர்வமுடன் வாங்கி செல்லும் பெண்கள்
23-11-2026 | 16:52
அண்ணாநகர் நியூ ஆவடி சாலையில் உள்ள குடிநீர் வாரிய இடத்தில் ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ள கடைகள்.
23-11-2026 | 16:44
வேலை நிறுத்தம் முடிந்து சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்திலிருந்துவிசைப்படகுகள் ஆழ்கடலுக்கு மீன் பிடிக்க செல்ல ஐஸ் ஏற்றும் பணியில் ஈடுபட்டுள்ள மீனவர்கள்.
23-11-2026 | 16:42
ஜி.எஸ்.டி காலையில் கல்வி நீர் மேனுவல் பொங்கி சாலையில் ஆறு போல் ஓடுவதால் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் அவதி இடம் குரோம்பேட்டை
23-11-2026 | 16:42
ஆதிபுரீஸ்வரர் கவசத் திறப்பை முன்னிட்டு சென்னை திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோவிலில் பொதுமக்கள் சுவாமி தரிசனம் செய்வதற்காக பிரம்மாண்ட பந்தல் அமைக்கப்பட்டுள்ளன.
23-11-2026 | 16:42