உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

வாடிப்பட்டி அருகே கச்சைக்கட்டியில் ஆண்டிபட்டி – பாலமேடு ரோடு மோசமாக சேதமடைந்துள்ளது.

23-11-2026 | 17:56


மேலும் இன்றைய போட்டோ

செம்மஞ்சேரி நூக்கம்பாளையம் சாலையில் ஆக்கிரமிப்பு என கட்டிடங்களை இடிக்கவந்த மாநகராட்சி அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட குடியிருப்பு வாசிகள்.இடம் : செம்மஞ்சேரி

23-11-2026 | 18:05


சென்னை திருவள்ளூர் மார்கத்தில் செல்லும் மின்சார ரயில்கள் சிக்னல் கோளாறு காரணமாக காலை தாமதமாக இயங்கியதால் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பயணிகள் கூட்டம்.

23-11-2026 | 18:04


திருப்பூர், சத்ய சாய் சேவா நிறுவனம் சார்பில் சத்ய சாய் பாபாவின் 101வது பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.

23-11-2026 | 18:03


திருநெல்வேலியில் டூவீலர் விபத்தில் வலது காலில் காயமுற்ற சிறுவனுக்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டாக்டர்கள் தவறுதலாக இடது காலில் ஆபரேஷன் செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..

23-11-2026 | 18:03


திருப்பூர், சத்ய சாய் சேவா நிறுவனம் சார்பில் சத்ய சாய் பாபாவின் 101வது பிறந்தநாளை முன்னிட்டு ஊர்வலம் நடந்தது.

23-11-2026 | 18:03


திருப்பூர், சத்ய சாய் சேவா நிறுவனம் சார்பில் சத்ய சாய் பாபாவின் 101வது பிறந்தநாளை முன்னிட்டு இன்னிசை நிகழ்ச்சி நடந்தது.

23-11-2026 | 18:03


நாங்க இன்னும் இருக்கோம்....இடம்:- திருநீலகண்டபுரம், திருப்பூர்.

23-11-2026 | 18:02


மதுரையில் நடந்த 9 வது தமிழ்நாடு கராத்தே பிரிமியர் லீக் போட்டியில் வென்ற மதுரை வேதிக் வித்யாஷ்ரம் பள்ளி மாணவர்கள்.

23-11-2026 | 18:02


கார்த்திகை தீபத்தை ஒட்டி தாம்பரம் சண்முகம் சாலையில் அகல்விளக்குகளை ஆர்வமுடன் வாங்கி செல்லும் பெண்கள் மற்றும் பொதுமக்கள்

23-11-2026 | 18:02