இன்றைய போட்டோ
மேலும் இன்றைய போட்டோ
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சாரல் மழை பெய்தது. மழையில் நனையாமல் இருக்க பாத்திரத்தால் தலையை மறைத்தவாறு இரு சக்கர வாகனத்தில் பயணித்த தாய்- மகன். இடம்: தாம்பரம்.
24-11-2026 | 06:37
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை திருவிழா பத்தாம் நாளான இன்று, மூலவர் சன்னதி அருகே ஏற்றப்பட்ட பஞ்சமுக தீபம் மற்றும் பரணி தீபம்
24-11-2026 | 05:03
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டதை தரிசிக்க காத்திருந்த பக்தர்கள்
24-11-2026 | 05:03
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை திருவிழா பத்தாம் நாளான இன்று, மூலவர் சன்னதி அருகே ஏற்றப்பட்ட பஞ்சமுக தீபம் மற்றும் பரணி தீபம்
24-11-2026 | 05:00
மதுரை ட்ரீம்ஸ் பவுண்டேஷன் அஸ்வின் மருத்துவமனை இணைந்து எஸ். பி. ஜே. மெட்ரிக் பள்ளியில் நடத்திய குழந்தைகளுக்கான சர்க்கரை நோய் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மின்சார ஒழுங்குமுறை ஆணைய தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன், அரவிந்த் ஐ கேர் நிதி பிரிவு இயக்குனர் டாக்டர் வெங்கடேஷ் பிரஜனா பங்கேற்றனர். அருகில் டாக்டர்கள் ஆனந்தகுமார், ஜெயசித்ரா, உணவுப் பொருள் வியாபாரிகள் சங்க கவுரவ ஆலோசகர் ஜெயபிரகாசம், பள்ளி நிர்வாகிகள் ஜெயராஜ், பழனிச்சாமி.
23-11-2026 | 23:30