உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

திண்டுக்கல்- திருச்சி ரோடு மண்டல போக்குவரத்து அலுவலகம் அருகே ரோட்டோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ள சேதமடைந்த பஸ்கள்.

24-11-2026 | 09:19


மேலும் இன்றைய போட்டோ

குடிசை பகுதிகளில் வாழ்ந்து வரும் மக்களுக்கு நில உரிமை கேட்டு சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே பெண்ணுரிமை இயக்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

24-11-2026 | 09:20


திருநெல்வேலியில் இளைய புரட்சித் தலைவி திரிஷா பேரவை என்ற அமைப்பை துவங்கினர்.

24-11-2026 | 09:20


சென்னை அண்ணாநகர் நியூ ஆவடி சாலையில் உள்ள குடிநீர் வாரிய இடத்தில் ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ள கடைகள்.

24-11-2026 | 09:18


கோவை கலெக்டர் அலுவலகத்தில் மகளிர் திட்டம் சார்பில் சுய உதவி குழுவினரின் இயற்கை பஜார் நடந்தது.

24-11-2026 | 07:38


கார்த்திகை தீப திருநாளில் தீபம் ஏற்ற, மண் விளக்குகள் வாங்கும் பெண்கள். இடம்; கவுண்டம்பாளையம், கோவை.

24-11-2026 | 07:38


சிவகங்கை ஆயுதப்படை குடியிருப்பு செல்லும் ரோடு சேதமடைந்துள்ளது.

24-11-2026 | 07:37


அதிகாலையில் அதிக இளைஞர்கள் சிவகங்கை மாவட்ட விளையாட்டு மைதானத்தில் உடற்பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

24-11-2026 | 07:37


திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் மருத்துவ கழிவுகள் பல நாட்களாக அகற்றப் படாமல் மலை போல் குவிந்து கிடக்கின்றன..

24-11-2026 | 07:36


திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா இன்று விமரிசையாக நடக்க உள்ளது. அருணாசலேஸ்வரர் கோவிலில் இருந்து 2,668 அடி உயரம் உள்ள அண்ணாமலையார் மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படும் ராட்சத கொப்பரையை தோளில் சுமந்தபடி கரடு முரடான பாறை பாதையில் எடுத்து கோவில் ஊழியர்கள் சென்றனர்.

24-11-2026 | 06:46